Skip to main content
TN Logo CM Photo
Minister Photo CMWSSB Logo

Chennai Metropolitan Water Supply and Sewerage Board

.
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.82 18.11.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் 20.11.2024 அன்று காலை 06.00 மணி முதல் 21.11.2024 அன்று காலை 6.00 மணி வரை (24 மணி நேரம PDF
2 செய்தி வெளியீடு எண்.81 16.11.2024 (CMRL) நிறுவனம் இந்திரா நகர் 2வது அவென்யூவில் குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணிகளை மேற்கொள்வதால் 18.11.2024 மாலை 07.00 மணி முதல் (10 மணி நேரம்) மண்டலம் 13 (அடையாறு) க்குட்பட்ட சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
3 செய்தி வெளியீடு எண்.80 15.11.2024 ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் பேரூரில் அமைக்கப்பட்டுவரும் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் PDF
4 செய்தி வெளியீடு எண்.79 08.11.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 09.11.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
5 செய்தி வெளியீடு எண்.78 05.11.2024 கிழக்கு கடற்கரை சாலை (ECR) 6 வழி சாலையாக மாற்றப்படுவதால் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் . PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.77 25.10.2024 மண்டலம் – 10 (கோடம்பாக்கம்), மண்டலம் – 11 (வளசரவாக்கம்) – க்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் உந்துகுழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்வதால் 28.10.2024 அன்று முதல் 29.10.2024 வரை கழிவுநீர் உந்துநிலையம் மற்றும் CMDA கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது PDF
2 செய்தி வெளியீடு எண்.76 22.10.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் 23.10.2024 அன்று காலை 08.00 மணி முதல் 24.10.2024 அன்று மாலை 4.00 மணி வரை (32 மணி நேரம்) மண்டலம் 4, 5, 6, 8, மற்றும் 9 PDF
3 செய்தி வெளியீடு எண்.75 19.10.2024 16.10.2024, 17.10.2024 மற்றும் 18.10.2024 ஆகிய மூன்று நாட்களில் 24 மணி நேரமும் இயங்கிய 356 கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் 2616.28 மில்லியன் லிட்டர் (அதாவது மூன்று மடங்கு அதிகமான நீர்) . PDF
4 செய்தி வெளியீடு எண்.74 17.10.2024 நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் / கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்களை சென்னை குடிநீர் வாரிய அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகள் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் - சென்னை குடிநீர் வாரியம் தகவல் PDF
5 செய்தி வெளியீடு எண்.73 15.10.2024 வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 119 இடங்களில் 133 மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - சென்னை குடிநீர் வாரியம் தகவல் PDF
6 செய்தி வெளியீடு எண்.72 14.10.2024 கழிவுநீரகற்றும் பணிகள் 597 வாகனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு கூடுதலாக 90 கழிவுநீர் ஊர்திகள் பிற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு மொத்தம் 687 கழிவுநீரகற்று வாகனங்கள் கழிவுநீரகற்று பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட PDF
7 செய்தி வெளியீடு எண்.71 10.10.2024 12.10.2024 (சனிக்கிழமை) அரசு பொது விடுமுறை என்பதால் அன்று நடைபெற வேண்டிய மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாற்றாக 19.10.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
8 செய்தி வெளியீடு எண்.70 04.10.2024 இன்று (04.10.2024) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2021-2022 முதல் 2024-2025 வரையிலான நிதியாண்டுகளில் அறிவிக்கப்ப PDF
9 செய்தி வெளியீடு எண்.69 01.10.2024 சென்னை குடிநீர் வாரிய நுகர்வோர்கள் 01.10.2024 முதல் கட்டணமின்றி பெயர் மாற்றம் / பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம் PDF
10 செய்தி வெளியீடு எண்.68 30.09.2024 சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய 2024-25ம் இரண்டாம் அரையாண்டிற்கான குடிநீர் / கழிவுநீர் வரியினை 01.10.2024 முதல் 30.10.2024க்குள் முழுமையாக செலுத்துவோருக்கு முதன் முறையாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.67 27.09.2024 மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர், திரு.கே.என்.நேரு அவர்கள் 27.09.2024 அன்று கோயம்பேட்டிலுள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். PDF
2 செய்தி வெளியீடு எண்.66 21.09.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) மந்தைவெளி ராமகிருஷ்ணா மடம் சாலையில், குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் 24.09.2024 அன்று காலை 09.00 மணி முதல் 26.09.2024 அன்று காலை 4.00 மணி வரை (43 மணி நேரம்) மண்டலம் 9 – க்குட்பட்ட சில பகுதிகள் ம PDF
3 செய்தி வெளியீடு எண்.65 20.09.2024 சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியினையும், கட்டணங்களையும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்திட வேண்டும் PDF
4 செய்தி வெளியீடு எண்.64 19.09.2024 செ.கு.வா-தின் சார்பில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு அனைத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் பகிர்மான நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கு ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் - மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., PDF
5 செய்தி வெளியீடு எண்.63 12.09.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 14.09.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
6 செய்தி வெளியீடு எண்.62 03.09.2024 பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கணேசபுரம் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்க பாதை மேம்பால கட்டுமான பணிகளுக்காக, டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலையில் உள்ள கழிவுநீர் உந்து குழாயில் வால்வு பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 04.09.2024 PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.61 28.08.2024 தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பணிமனை அலுவலகம் -38 இடமாற்றம் சென்னை குடிநீர் வாரியம் தகவல் PDF
2 செய்தி வெளியீடு எண்.60 22.08.2024 பெருங்குடி மண்டலம், கார்ப்ரேஷன் சாலையில் கழிவுநீர் உந்து குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 23.08.2024 அன்று காலை 11மணி முதல் 24.08.2024 அன்று காலை 11மணி வரை(24 மணிநேரம்) மண்டலம் 13 (அடையாறு) உட்பட்ட அடையாறு பழைய கழிவுநீர் ... PDF
3 செய்தி வெளியீடு எண்.59 21.08.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் (CMRL) மாதவரம் மண்டலம், 200 அடி சாலையில் அமைந்துள்ள ரெட்டேரி சேவை சாலையில் (திருமலாமில்க்ஸ் அருகில்) கழிவுநீர் உந்துகுழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 23.08.2024 அன்று காலை 9 மணி முதல் 24.08.2024 ... PDF
4 செய்தி வெளியீடு எண்.58 21.08.2024 அரசு முதன்மைச் செயலாளர் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, முனைவர் திரு.தா.கார்த்திகேயன், இ.ஆ.ப. அவர்கள் குடிநீர் வாரிய அலுவலர்களுக்கு புவியிடம் சார்ந்த தகவல் அமைப்பு (GIS – Geographic Information System) மேலாண்மை மையத்தின் செயல்பாடுகள்... PDF
5 செய்தி வெளியீடு எண்.57 18.08.2024 சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (15.08.2024) சென்னை குடிநீர்வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் டாக்டர்டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள். PDF
6 செய்தி வெளியீடு எண்.56 10.08.2024 மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்திதிறன் கொண்டகடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில்12.08.2024 அன்றுகாலை 10 மணி முதல்மாலை6மணிவரை(8 மணிநேரம்) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மாற்று ஏற்பாடாக பகுதி-1, 2, 3 மற்றும்பகுதி PDF
7 செய்தி வெளியீடு எண்.55 09.08.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 10.08.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
8 செய்தி வெளியீடு எண்.54 08.08.2024 மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் பேரூரில் அமைக்கப்பட்டுவரும் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.52 12.07.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 13.07.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். சென்னைக் குடிநீர் வாரியம் தகவல் PDF
2 செய்தி வெளியீடு எண்.51 11.07.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் இணைப்புப் பணிகள் (புரசைவாக்கம் நெடுஞ்சாலையில்) மேற்கொள்ளப்படுவதால் 12.07.24 அன்று காலை 10.00 மணி முதல் 13.07.24 PDF
3 செய்தி வெளியீடு எண்.50 08.07.2024 தொழில் முனைவோர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு நவீன இயந்திரங்களை கையாளுவதற்கான பயிற்சி முகாம் சென்னைக் குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.49 29.06.2024 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகத்தின் அளவு மற்றும் தரத்தினை மேம்படுத்துவதற்காக அடிப்படை கணக்கெடுப்பு பணிகள் (Baseline Survey) 01.07.2024 முதல் தொடக்கம் - சென்னை குடிநீர் வாரியம் தகவல். PDF
2 செய்தி வெளியீடு எண்.48 28.06.2024 நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 1 நாள் மட்டும் மண்டலம்-13, 14 மற்றும் 15-க்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
3 செய்தி வெளியீடு எண்.47 28.06.2024 கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நாளொன்றுக்கு 180 MLD குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது. PDF
4 செய்தி வெளியீடு எண்.46 15.06.2024 மாதவரம் மண்டலம், 200 அடி சாலையில் உள்ள எம்.எம்.பி.டி சேவை சாலையில் கழிவுநீர் பிரதான குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 18.06.24 - 20.06.24 காலை 6 மணி வரை மண்டலம்-3,6,7 & மண்டலம்-8க்குட்பட்ட கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது. PDF
5 செய்தி வெளியீடு எண்.45 11.06.2024 இன்று (11.06.2024) மாண்புமிகு தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் திரு. எம். வெங்கடேசன் அவர்களின் தலைமையில் தூய்மைப் பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. PDF
6 செய்தி வெளியீடு எண்.44 07.06.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 08.06.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
7 செய்தி வெளியீடு எண்.43 05.06.2024 மண்டலம்-8 (அண்ணா நகர்), அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையத்திலிருந்து பெரம்பூர் கழிவுநீர் உந்து நிலையத்திற்கு பிரதான உந்துகுழாய் இணைக்கும் பணிகள் PDF
8 செய்தி வெளியீடு எண்.42 04.06.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் (CMRL) ஆற்காடு சாலையில் வடபழனி சந்திப்பு, பவர் ஹவுஸ் மற்றும் ரங்கராஜபுரம் மெயின் ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் குடிநீர் பிரதான குழாய்கள் இணைக்கும் பணிகள் PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.41 22.05.2024 நெம்மேலியில் அமைந்துள்ள 150 MLD கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் கடல்சார் பணிகள் மற்றும் நிலைய பாராமரிப்பு பணிகள் 24.05.2024 முதல் 02.06.2024 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. PDF
2 செய்தி வெளியீடு எண்.40 21.05.2024 டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலையில் கழிவுநீர் உந்து குழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 22.05.2024 அன்று மாலை 4 மணி முதல் 23.05.2024 அன்று காலை 6 மணி வரை மண்டலம்-6-க்குட்பட்ட புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது. PDF
3 செய்தி வெளியீடு எண்.39 08.05.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் (CMRL) அடையாறு மண்டலம், ராஜீவ் காந்தி சாலையில் (திருவான்மியூர் பறக்கும் இரயில் நிலையம் அருகில்) கழிவுநீர் பிரதான குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 09.05.2024 அன்று இரவு 8 PDF
4 செய்தி வெளியீடு எண்.38 08.05.2024 அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட 100 மற்றும் 101 பணிமனை அலுவலகங்கள் இட மாற்றம் சென்னை குடிநீர் வாரியம் தகவல் PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.37 28.04.2024 நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 30.04.2024 முதல் 01.05.2024 வரை (1 நாள் மட்டும்) மண்டலம்-13, 14 மற்றும் 15-க்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
2 செய்தி வெளியீடு எண்.36 25.04.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் மவுண்ட் பூந்தமல்லி சாலையில் (போரூர் சந்திப்பு) குடிநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் (2 நாட்கள்) மண்டலம்–7, 8, 9, 10, 11, 12,13-க்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.35 25.03.2024 சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை நுகர்வோர்கள் செலுத்துவதற்கு ஏதுவாக 31.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை அனைத்து வசூல் மையங்களும் இயங்கும் PDF
2 செய்தி வெளியீடு எண்.34 16.03.2024 ரூ.9.99 கோடியில் அம்பத்தூர் மண்டலம், ரூ.3.48 கோடியில் பெருங்குடி மண்டலம், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் மற்றும் ரூ.76.13 கோடியில் தேனாம்பேட்டை மண்டலம், ரூ.6.60 கோடியில், கோடம்பாக்கம் மண்டலம், கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. PDF
3 செய்தி வெளியீடு எண்.33 15.03.2024 ரூ.51.16 கோடி மதிப்பீட்டில் திரு.வி.க நகர் மண்டத்தில், கழிவுநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் மற்றும் ரூ.18.00 கோடி மதிப்பீட்டில் தண்டையார்பேட்டை மண்டலம், ரூ.1.59கோடி மதிப்பீட்டில் மணலி மண்டத்தில், பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது PDF
4 செய்தி வெளியீடு எண்.32 15.03.2024 ரூ.69.57 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-196, கண்ணகி நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு குடிநீர் பிரதான குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. PDF
5 செய்தி வெளியீடு எண்.31 14.03.2024 பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வரும் சுரங்க பாதை மேம்பால கட்டுமான பணிக்காக, டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலையில் கழிவுநீர் உந்து குழாயில் வால்வு பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது. PDF
6 செய்தி வெளியீடு எண்.30 13.03.2024 நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பிரதான குடிநீர் உந்துகுழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மண்டலம்-11, 12, 13, 14 மற்றும் பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், இராதா நகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
7 செய்தி வெளியீடு எண்.29 12.03.2024 ரூ.238.52 கோடி மதிப்பீட்டில் மணலி மண்டலம், வார்டு – 15 இடையன்சாவடி, வார்டு – 16, சடையன்குப்பம் மற்றும் காடப்பாக்கம் பகுதிகளில் கழிவுநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. PDF
8 செய்தி வெளியீடு எண்.28 11.03.2024 ரூ.78.58 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு – 200, செம்மஞ்சேரி பகுதிக்கான ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் செம்மஞ்சேரி பகுதியில் கழிவுநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. PDF
9 செய்தி வெளியீடு எண்.27 10.03.2024 ரூ.1072.15 கோடி மதிப்பீட்டில் மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் உள்ள வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், புழல் பகுதிகள் மற்றும் மாதவரம் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கான விரிவான பாதாள PDF
10 செய்தி வெளியீடு எண்.26 09.03.2024 ரூ.98.28 கோடி மதிப்பீட்டில் பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், பழைய மாமல்லபுரம் சாலையில் தரமணி லிங்க் சாலை முதல் நூக்கம்பாளையம் சாலை வரை உள்ள பகுதிகளுக்கு குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் ரூ.280.80 கோடி மதிப்பீட்டில் சோழிங்கந PDF
11 செய்தி வெளியீடு எண்.25 09.03.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 09.03.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
12 செய்தி வெளியீடு எண்.24 08.03.2024 மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (08.03.2024) ரூ.1675 கோடி மதிப்பீட்டில் மணலி, மாதவரம், இராயபுரம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள். PDF
13 செய்தி வெளியீடு எண்.23 06.03.2024 மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் “நீங்கள் நலமா” திட்டத்தினை தொடங்கி வைத்ததை முன்னிட்டு மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் பொதுமக்களுடன் தொலைபேசியில் அரசின் திட்திட்டங்களின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார் PDF
14 செய்தி வெளியீடு எண்.22 04.03.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) பெருங்குடி மண்டலம், பழைய மாமல்லபுரம் சாலையில் (OMR) நேரு நகர் மற்றும் கந்தன்சாவடி பகுதிகளில் கழிவுநீர் பிரதான உந்து குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 05.03.2024 அன்று இரவு 8 மணி முதல் 06.03. PDF
15 செய்தி வெளியீடு எண்.21 04.03.2024 அடையாறு மண்டலத்திற்குட்பட்ட பணிமனை அலுவலகம்-178 இட மாற்றம் PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.20 29.02.2024 பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி குடிநீர் வழங்குவதை அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சிகளின் செயல் PDF
2 செய்தி வெளியீடு எண்.19 26.02.2024 ரூ.92.76 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-191க்குட்பட்ட ஜல்லடியான்பேட்டை பகுதிக்கான விரிவான பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் கழிவுநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது PDF
3 செய்தி வெளியீடு எண்.18 16.02.2024 மண்டலம்-9 (தேனாம்பேட்டை) வடக்கு மைலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையத்திலிருந்து அடையாறு கழிவுநீர் உந்துநிலையத்திற்கு உந்துகுழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 17.02.2024 அன்று முதல் 18.02.2024 அன்று வரை கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது. PDF
4 செய்தி வெளியீடு எண்.17 10.02.2024 ரூ.37.10 கோடி மதிப்பீட்டில் செம்பரம்பாக்கம் 530 எம்.எல்.டி. நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வழியாக சவீதா பல் மருத்துக் கல்லூரி வரை இரண்டாவது வரிசை குழாயின் மீதமுள்ள பகுதிகளை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. PDF
5 செய்தி வெளியீடு எண்.16 09.02.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 10.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
6 செய்தி வெளியீடு எண்.15 08.02.2024 ரூ.8.16 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் தொகுதி, பெரும்பாக்கம் வடக்கு, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிக்கு பிரத்யேக நெகிழுரும்பு குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது PDF
7 செய்தி வெளியீடு எண்.14 05.02.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) ஆற்காடு சாலை, மீனாட்சி கல்லூரி அருகில் பிரதான உந்துகுழாய் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 07.02.2024 அன்று காலை 06.00 மணி முதல் 08.02.2024 அன்று காலை 6.00 மணி வரை மண்டலம் 8,9, மற்றும் 10 -க PDF
8 செய்தி வெளியீடு எண்.13 05.02.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) கோயம்பேடு காளியம்மன்கோயில் தெருவில் பிரதான உந்துகுழாய் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் (ஐயப்பன் நகர் 1வது தெரு சந்திப்பு முதல் சாய்நகர் இணைப்பு சாலை சந்திப்பு வரை) 07.02.2024 அன்று காலை PDF
9 செய்தி வெளியீடு எண்.12 01.02.2024 கிழக்கு கடற்கரை சாலையில், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் வழங்கல் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.11 26.01.2024 குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (26.01.2024) சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப. அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்கள். PDF
2 செய்தி வெளியீடு எண்.10 23.01.2024 அடையாறு எல்.பி.ரோடு (டாக்டர் முத்துலட்சுமி சாலை) கழிவுநீர் உந்து நிலையம் அருகில் கழிவுநீர் உந்து குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் (டாக்டர் முத்துலட்சுமி சாலை) கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது. PDF
3 செய்தி வெளியீடு எண்.09 23.01.2024 மீஞ்சூரில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மாற்று ஏற்பாடாக பகுதி-1, 2, 3 மற்றும் பகுதி 4-க்குட்பட்டபகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும் PDF
4 செய்தி வெளியீடு எண்.08 22.01.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) தேனாம்பேட்டை மண்டலம், வெங்கட்நாராயண சாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 23.01.2024 அன்று காலை முதல் 24.01.2024 காலை வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
5 செய்தி வெளியீடு எண்.07 18.01.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 20.01.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். சென்னைக் குடிநீர் வாரியம் தகவல் PDF
6 செய்தி வெளியீடு எண்.06 18.01.2024 மாதவரம் மண்டலம், ரெட்டேரி சந்திப்பு அருகில் 200 அடி சாலையில் அமைந்துள்ள சேவை சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) மேற்கொள்ளப்படுவதால் 19.01.2024 அன்று காலை 09.00 மணி முதல் 20.01.2024 மாலை 06.00 மணி வரை PDF
7 செய்தி வெளியீடு எண்.05 08.01.2024 புழல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் இணைப்புப் பணிகள் ஜி.என்.டி. சாலையில் மேற்கொள்ளப்படுவதால் 10.01.2024 அன்று மண்டலம்–3, 4 மற்றும் 6-க்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
8 செய்தி வெளியீடு எண்.04 07.01.2024 அடையாறு எல்.பி.ரோடு (டாக்டர் முத்துலட்சுமி சாலை) கழிவுநீர் உந்து நிலையம் அருகில் கழிவுநீர் உந்து குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 09.01.2024 முதல் 10.01.2024 எல்.பி.ரோடு (டாக்டர் முத்துலட்சுமி சாலை) கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது. PDF
9 செய்தி வெளியீடு எண்.03 06.01.2024 மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் நெம்மேலியில் அமைக்கப்பட்டுவரும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகள் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது PDF
10 செய்தி வெளியீடு எண்.02 06.01.2024 தேனாம்பேட்டை மண்டலம், வெங்கட்நாராயண சாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) மேற்கொள்ளப்படுவதால் 09.01.2024 வரை மண்டலம்–9, 10, 13-க்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
11 செய்தி வெளியீடு எண்.01 05.01.2024 மண்டலம்-9 (தேனாம்பேட்டை) வடக்கு மைலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையத்திலிருந்து அடையாறு கழிவுநீர் உந்துநிலையத்திற்கு உந்துகுழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 06.01.2024 முதல் 07.01.2024 வடக்கு மைலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது. PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.98 29.12.2023 மண்டலம்-9 (தேனாம்பேட்டை) வடக்கு மைலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையத்திலிருந்து அடையாறு கழிவுநீர் உந்துநிலையத்திற்கு உந்துகுழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 30.12.2023 அன்று காலை முதல் 31.12.2023 அன்று காலை வரை கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது. PDF
2 செய்தி வெளியீடு எண்.97 10.12.2023 சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 09.12.2023 அன்று 987 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மூலமாகவும் லாரிகள் மூலமாகவும் வழங்கப்பட்டது - சென்னை குடிநீர் வாரியம் தகவல் PDF
3 செய்தி வெளியீடு எண்.96 08.12.2023 சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 07.12.2023 அன்று பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் 444 லாரிகள் மூலம் 4227 நடைகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது - சென்னை குடிநீர் வாரியம் தகவல் PDF
4 செய்தி வெளியீடு எண்.95 04.12.2023 சென்னை குடிநீர் வாரியத்தின் 325 கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகளை தொய்வின்றி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் - மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அறிவுறுத்தல் PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.94 30.11.2023 வடகிழக்குப் பருவமழை பணிகள் PDF
2 செய்தி வெளியீடு எண்.93 14.11.2023 வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் PDF
3 செய்தி வெளியீடு எண்.92 14.11.2023 கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு மற்றும் ஆற்காடு சாலையில் உள்ள அஞ்சலகம் அருகில் குடிநீர்குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மண்டலம்–8, 9,10 மற்றும்11-க்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர்விநியோகம் நிறுத்தம். PDF
4 செய்தி வெளியீடு எண்.91 09.11.2023 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 11.11.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
5 செய்தி வெளியீடு எண்.90 06.11.2023 கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் மற்றும் நீலாங்கரை பகுதிக்கான குடிநீர் வழங்கல் திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் (06.11.2023) நீலாங்கரையில் அடிக்கல் நாட்டினார்கள் PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.89 31.10.2023 மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் இன்று (31.10.2023) வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது PDF
2 செய்தி வெளியீடு எண்.88 28.10.2023 மண்டலம்-4 (தண்டையார்பேட்டை)-க்குட்பட்ட எம்.கே.பி. நகர் கழிவு நீரேற்றும் நிலையம் செயல்படாதுரேற்று நிலையத்தில் கழிவுநீர் உந்து குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 30.10.2023 அன்று எம்.கே.பி. நகர் கழிவு நீரேற்றும் நிலையம் செயல்படாது PDF
3 செய்தி வெளியீடு எண்.87 25.10.2023 சென்னைக் குடிநீர் வாரிய சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலகத் தரவு மையத்தில் (Data Centre) அவசர பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 28.10.2023 சனிக்கிழமை மற்றும் 29.10.2023 ஞாயிற்றுகிழமை ஆகிய நாட்களில் இணையதள சேவைகள் அனைத்தும் செயல்படாது PDF
4 செய்தி வெளியீடு எண்.86 15.10.2023 நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 17.10.2023 காலை முதல் 18.10.2023 காலை வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் PDF
5 செய்தி வெளியீடு எண்.85 14.10.2023 மண்டலம்–5, இராயபுரத்திற்குட்பட்ட இரயில்வே கேட் அருகில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் குடிநீர் பிரதான குழாயினை மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 16.10.2023 முதல்18.10.2023 வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம PDF
6 செய்தி வெளியீடு எண்.84 12.10.2023 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்றுவரும் சாலை பணிகள், வடிகால் பணிகள், கட்டடப் பணிகள், குடிநீர் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடித்திட வேண்டும். PDF
7 செய்தி வெளியீடு எண்.83 12.10.2023 மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் கருணை அடிப்படையில் 35 நபர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 48 நபர்கள் என மொத்தம் 83 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்று (12.10.2023) வழங்கினார்கள். PDF
8 செய்தி வெளியீடு எண்.82 12.10.2023 குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 14.10.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
9 செய்தி வெளியீடு எண்.81 12.10.2023 மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (12.10.2023) சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.65.65 இலட்சம் மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 149 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்கள். PDF
10 செய்தி வெளியீடு எண்.80 12.10.2023 மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (12.10.2023) மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் PDF
11 செய்தி வெளியீடு எண்.79 05.10.2023 வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய அனைத்து முன்னேற்பாடு பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் - சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல் PDF
12 செய்தி வெளியீடு எண்.78 03.10.2023 மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களும், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களும் புதியதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீர் உந்து நிலையத்தை திறந்து வைத்தனர். PDF
13 செய்தி வெளியீடு எண்.77 01.10.2023 கீழ்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் செல்லும் உந்து குழாயில் இணைப்புப் பணிகள் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்படுவதால் மண்டலம் - 4,5,6,8 மற்றும் 9 -க்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.76 30.09.2023 நெமிலியில் அமைக்கப்பட்டுவரும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்படும் தருவாயில் உள்ளது. PDF
2 செய்தி வெளியீடு எண்.75 27.09.2023 சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியினையும், குடிநீர் கட்டணங்களையும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்திட வேண்டுமென சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் PDF
3 செய்தி வெளியீடு எண்.74 26.09.2023 01.10.2023 முதல் சென்னை குடிநீர் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை இ-சேவை மையங்கள் மற்றும் டிஜிட்டல்/காசோலை/வரைவோலைகளாக மட்டுமே செலுத்த வேண்டும். PDF
4 செய்தி வெளியீடு எண்.73 17.09.2023 கோயம்பேடு ரவுண்டானா மேம்பாலத்திற்கு கீழ் உள்ள குடிநீர் பிரதான குழாயில் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 20.09.2023 அன்று காலை 06.00 மணி முதல் 22.09.2023 காலை 06.00 மணி வரை மண்டலம்–7, 8, 9 மற்றும் 10-க்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள PDF
5 செய்தி வெளியீடு எண்.72 09.09.2023 மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களின் உத்தரவின்பேரில் சிக்கராயபுரம் கல் குவாரிகளில் தேங்கியுள்ள 0.350 TMC மழைநீரை செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. PDF
6 செய்தி வெளியீடு எண்.71 08.09.2023 ஆலந்தூர் மண்டலத்தில் கான்கிரீட் கழிவுநீர் குழாய்களை மாற்றி புதிய வார்ப்பிரும்பு குழாய்கள் அமைக்கும் திட்டப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் இன்று (07.09.2023) தொடங்கி வைத்தார் PDF
7 செய்தி வெளியீடு எண்.70/2023 07.09.2023 சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து திட்டப் பணிகளையும் தொடர்புடைய சேவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து விரைந்து மேற்கொள்ள வேண்டும். PDF
8 செய்தி வெளியீடு எண்.69-2023 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 09.09.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
9 செய்தி வெளியீடு எண்.68-01.09.2023 மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நெசப்பாக்கம்-இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்  மற்றும் கே.கே.நகர் அண்ணா பிரதான சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் கழிவுநீர் கட்டமைப்பினை மாற்றி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு எண்.67-30.08.2023 மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களின் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மற்றும் பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் வழங்கல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. PDF
2 செய்தி வெளியீடு எண்.66-30.08.2023 மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நெதர்லாந்து நாட்டின் சார்பாக சென்னையில் செயல்படுத்தப்பட உள்ள “1000 ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை” திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள் PDF
3 செய்தி வெளியீடு எண்.65-29.08.2023 கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும பிரதான உந்து குழாயில் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) ஸ்டெர்லிங் சாலையில் மேற்கொள்ளப்படுவதால் 31.08.2023 அன்று மாலை 07.00 மணி முதல் 01.09.2023 PDF
4 செய்தி வெளியீடுஎண்.64 28.08.2023 மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 30.08.2023 அன்று காலை 10 மணி முதல் 31.08.2023 அன்று காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள் PDF
5 செய்தி வெளியீடுஎண்.63 24.08.2023 செய்தி வெளியீடுஎண்.63(கழிவுநீர் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றிட தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் PDF
6 செய்தி வெளியீடுஎண்.62 15.08.2023 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (15.08.2023) சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் திரு.இரா.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப. அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்கள். PDF
7 செய்தி வெளியீடுஎண்.61 14.08.2023 கோயம்பேடு காளியம்மன் கோயில் தெருவில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் CMRL மேற்கொள்ளப்படுவதால் 16.08.2023 அன்று மாலை 07.00 மணி முதல் 17.08.2023 மாலை 07.00 மணி வரை மண்டலம்–8, 9, 10 மற்றும் 11-க்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநி PDF
8 செய்தி வெளியீடுஎண்.60 07.8.2023 ஸ்டெர்லிங் சாலையில் மெட்ரோ இரயில் (CMRL) பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 08.08.2023 அன்று காலை 06.00 மணி முதல் 09.08.2023 காலை 06.00 மணி வரை மண்டலம்–9, 10 மற்றும் 13-க்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
9 செய்தி வெளியீடுஎண்.59 03.8.2023 கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் திட்டச் செயலாக்கத்திற்கு தேவையான விவரங்களை, பொதுமக்கள், தங்கள் வீடுகளுக்கு விவரங்களை சேகரிக்க வருகை தரும் ஒடிசா அரசின் நீர் நிறுவனத்தின் (WATCO) பணியாளர்களிடம் PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடுஎண்.58 28-07-2023 செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத் துறையினர் மேற்கொள்ள உள்ளதால் மண்டலம் -7, 8, 9, 10, 11, 12 மற்றும் மண்டலம் -13-க்குட்பட்ட பகுதிகளில் 31.07.2023 அன்று காலை 08.00 மணி முதல் 01.08.2023 அன்று காலை PDF
2 செய்தி வெளியீடுஎண்.57 22.07.2023 இன்று (22.07.2023) நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை முதன்மைச் செயலாளர், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப. PDF
3 செய்தி வெளியீடு 56-22.07.2023 கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்படுவதால் மண்டலம்–4, 5, 6, 8,9பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
4 செய்தி வெளியீடு எண்.55 20.07.2023 மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் முன்னிலையில் கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோக திட்டத்திற்கு சென்னை குடிநீர் வாரியம் மற்றும் ஒடிசா மாநில நீர்க் கழகம் இடையே ஒப்பந்தம் PDF
5 செய்தி வெளியீடு 54-14.07.2023 BSNL வலைதள பராமரிப்புப் பணிகள்மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னைக் குடிநீர் வாரிய தொலைபேசி எண்.044-2845 1300, கட்டணமில்லா தொலைபேசி எண்கள்.1916 மற்றும் 14420 செயல்படாது. PDF
6 செய்தி வெளியீடு 53-12.07.2023 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலிருந்து பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் PDF
7 செய்தி வெளியீடு 52-08.07.2023 சென்னைக் குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள தரவு மையத்தில் (Data Centre) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 10.07.2023 மாலை 6.00 மணி முதல் 11.07.2023 காலை 8.00 மணி வரை இணையதள சேவைகள் செயல்படாது PDF
8 செய்தி வெளியீடு 51-07072023 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 08.07.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
9 செய்தி வெளியீடு 50-04072023 மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மாற்று ஏற்பாடாக புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும். PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு 49-27062023 கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 28.06.2023 அன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மண்டலம்-4-க்குட்பட்ட இராதாகிருஷ்ணன் நகர் (வடக்கு) கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது. PDF
2 வாரியக் குழுக் கூட்டம் 346-வது வாரியக் குழுக் கூட்டம் நடைபெற்றது PDF
3 செய்தி வெளியீடு 48 -24062023 01.07.2023 முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் / கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல் வரி (Surcharge) மாதத்திற்கு1.25 என்ற சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைப்பு PDF
4 செய்தி வெளியீடு 47- 22062023 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பணியாற்றிட வேண்டும். PDF
5 செய்தி வெளியீடு 45 11.06.2023 மீஞ்சூர் 100MLD உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மாற்று ஏற்பாடாக பகுதி-1, 2, 3 மற்றும் பகுதி 4-க்குட்பட்ட பகுதிகளுக்கு புழல் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும். PDF
6 செய்தி வெளியீடு 44 10.06.2023 நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு PDF
7 செய்தி வெளியீடு 43 09062023 திருத்தியமைக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும். இதற்கான கட்டணங்களை தவணை முறையில் செலுத்தலாம். PDF
8 செய்தி வெளியீடு 42 - 08-06-2023 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 10.06.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். சென்னைக் குடிநீர் வாரியம் தகவல் PDF
9 செய்தி வெளியீடு 41 - 06062023 நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் PDF
10 செய்தி வெளியீடு 40- 02.06.2023 கழிவு நீரகற்று பணிகளை இயந்திரங்களை கொண்டு பாதுகாப்பான முறையில் மேற்கொள்வது குறித்து தனியார் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி PDF
11 செய்தி வெளியீடு 39- 01.06.2023 தலைவர், சஃபாய் கரம்சாரிஸ் ஆய்வு - 1.6.2023 PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு 38- 29.05.2023 குன்னுார் நெடுஞ்சாலையில் இணைப்பு பணிகள் PDF
2 செய்தி வெளியீடு 37 -26.05.2023 மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் இணைப்பு பணிகள் PDF
3 செய்தி வெளியீடு 36 -19.05.2023 CMWSSB இல் செப்டேஜ் மேலாண்மை ஒழுங்குமுறை PDF
4 செய்தி வெளியீடு 35 -18.05.2023 மாண்புமிகு அமைச்சர் ஆய்வு கூட்டம் PDF
5 செய்தி வெளியீடு 34 -12.05.2023 மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் PDF
6 செய்தி வெளியீடு 33 -11.05.2023 அடையாறு காந்தி நகரில் கழிவுநீர் குழாய் இணைப்பு பணி. PDF
7 செய்தி வெளியீடு32-10-05-2023 கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு 31-22042023 கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன PDF
2 செய்தி வெளியீடு 30-11042023 அமைச்சர் ஆய்வுக் கூட்டம் - 11.4.2023 PDF
3 செய்தி வெளியீடு 29-06042023 மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 08.04.2023 PDF
4 செய்தி வெளியீடு 28-05.04.2023 கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு 27-31032023 3.4.2023 முதல் சிந்தாதிரிப்பேட்டையில் தலைமை அலுவலகம் செயல்படும் PDF
2 செய்தி வெளியீடு 26- 31032023 குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி அட்டைசெய்தி வெளியீடு PDF
3 செய்தி வெளியீடு 25-29032023 கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் PDF
4 செய்தி வெளியீடு -24 27032023 MA&WS அமைச்சர் அடிக்கல் நாட்டு விழா - நந்தம்பாக்கம் PDF
5 செய்தி வெளியீடு 23-19032023 செம்பரப்பாக்கம் பைப் லைனில் MAWS அமைச்சர் ஆய்வு PDF
6 செய்தி வெளியீடு 22 -16032023 குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்துவதற்கான கடைசி தேதி PDF
7 செய்தி வெளியீடு 21 - 15032023 மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் இணைப்பு பணிகள் PDF
8 செய்தி வெளியீடு 20-10032023 குறை தீர்க்கும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது PDF
9 செய்தி வெளியீடு 19- 09032023 அமைச்சர் ஆய்வுக் கூட்டம் - 8.3.2023 PDF
10 செய்தி வெளியீடு18 - 09032023 அமைச்சர் ஆய்வுக் கூட்டம் - 8.3.2023 PDF
11 செய்தி வெளியீடு 17- 08032023 தலைவர், சஃபாய் கரம்சாரிஸ் - ஆய்வு - 8.3.2023 PDF
12 செய்தி வெளியீடு 16-08.03.2023 நீர் மற்றும் கழிவுநீர் வரி அட்டையை வழங்கவும் PDF
13 செய்தி வெளியீடு 15-01032023 டென்மார்க் குழு வருகை PDF
14 செய்தி வெளியீடு 14-01032023 கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு 13-28022023 புழல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒன்றோடொன்று இணைக்கும் பணி PDF
2 செய்தி வெளியீடு12-23022023 வேளச்சேரி- தாம்பரம் சாலையில் இணைப்பு பணிகள் PDF
3 செய்தி வெளியீடு11-21022023 மீஞ்சூர் உப்புநீக்கும் ஆலை பராமரிப்பு பணிகள் குறித்து PDF
4 செய்தி வெளியீடு10-16022023 தனியார் செப்டேஜ் லாரி பறிமுதல் PDF
5 செய்தி வெளியீடு09-15022023 கழிவுநீர் அகற்றல் (திருத்தச்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 34/2022)-ன்கீழ் சென்னை குடிநீர் வாரிய உரிமம் பெற்ற வாகனங்கள் மூலம் மட்டுமே சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றம் PDF
6 செய்தி வெளியீடு08-11022023 PR - Reg. பராமரிப்பு பணி - 530 எம்எல்டி செம்பரம்பாக்கம் PDF
7 செய்தி வெளியீடு 07-10022023 செய்தி வெளியீடு -மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் PDF
8 செய்தி வெளியீடு 06-09022023 பகுதி அலுவலகம் 5 டிப்போ அலுவலகத்தை மாற்றுதல்-54, 55 & 56 PDF
S No PR No. Title Document
1 செய்தி வெளியீடு 06-25012023 PR - Reg. சிந்தாதிரிப்பேட்டை CMWSSB தலைமை அலுவலகத்தில் UPS & EB சப்ளை மாற்றம் PDF
2 செய்தி வெளியீடு-0421012023 நீர் மற்றும் கழிவுநீர் வரி மற்றும் நீர் வழங்கல் கட்டணங்கள் செலுத்துதல் PDF
3 செய்தி வெளியீடு 03-20012023 மாண்புமிகு அமைச்சர் ஆய்வு (நெம்மேலி தேசம்) PDF
4 செய்தி வெளியீடு 02-10012023 வேளச்சேரி - தாம்பரம் சாலையில் இணைப்பு பணிகள் PDF
5 செய்தி வெளியீடு 01-04012023 விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் PDF
S No PR No. Title Document
1 PR85-28122022 கொடுங்கையூரில் பராமரிப்பு பணி PDF
2 PR84-27122022 வடபழனி ஆற்காடு சாலையில் இணைப்பு பணிகள் PDF
3 PR83-26122022 கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன PDF
4 PR82-19122022 கீழ்ப்பாக்கம் நீர்நிலைகளில் இணைப்பு பணிகள் PDF
5 PR81-14122022 மீஞ்சூர் உப்புநீக்கும் ஆலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன PDF
6 PR80-13122022 மாண்புமிகு அமைச்சர் ஆய்வுக் கூட்டம் PDF
7 79-12122022 தேக்கத்தை அகற்றுவதற்கு தூர்வாரும் இயந்திரங்களைப் பயன்படுத்துதல் PDF
8 PR78-08122022 குறை தீர்க்கும் கூட்டம் PDF
9 PR77-01122022 மேம்பட்ட நீர் மற்றும் கழிவு நீர் பரிசோதனை ஆய்வகம் PDF
S No PR No. Title Document
1 PR76-29112022 ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பித்தல் PDF
2 PR75-27112022 குடிநீர் 11 மெட்ரிக் டன் குளோரின் கலந்த குடிநீர் விநியோகம் PDF
3 PR74-24112022 மீஞ்சூர் உப்புநீக்கும் ஆலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன PDF
4 PR73-17112022 எம்.ஜி.ஆர்.நகர் அண்ணா பிரதான சாலையில் இயந்திரம் சரி செய்யும் பணி PDF
5 PR72-15112022 மீஞ்சூர் உப்புநீக்கும் ஆலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன PDF
6 PR71-10112022 பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் PDF
7 PR70-06112022 குளோரின் மாத்திரைகள் மற்றும் நீர் பரிசோதனை மாதிரிகள் விநியோகம் PDF
8 PR69-05112022 தேங்கி நிற்கும் நீரை அகற்ற டெசிட்டிங் இயந்திரங்களைப் பயன்படுத்துதல் PDF
9 PR68-01112022 வடகிழக்கு பருவமழை தயார்நிலை CMWSSB PDF
S No PR No. Title Document
1 PR67-31102022 கழிவுநீர் அமைப்பு - தூர்வாரும் திட்டம் PDF
2 PR66-30102022 பருவமழை தயார்நிலை கண்காணிப்புக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் PDF
3 PR65-29102022 டிப்போ அலுவலகம்-156 இடமாற்றம் PDF
4 PR64-27102022 நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் PDF
5 PR63-26102022 நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் இணைப்பு வேலை PDF
6 PR62-26102022 வானகரம் சந்திப்பில் இண்டர்கனெக்ஷன் வேலை செய்கிறது. PDF
7 PR61-Oct2022 சென்னை குடிநீர் வாரியத்தில் - கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் PDF
8 PR60-13102022 பத்திரிக்கை செய்தி - குறித்து. ஜல் ஜீவன் மிஷன் கூட்டம் PDF
9 PR59-10102022 ஈ.வி.ஆர்., பெரியார் சாலையில் உள்ள நீர்ப் பரிமாற்ற மெயின் மாற்றம் PDF
10 PR58-08102022 மாண்புமிகு அமைச்சர்களின் மழைநீர் சேகரிப்பு கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் PDF
11 PR57-07102022 சென்னை குடிநீர் குறை தீர்க்கும் கூட்டம் PDF
12 PR1740-OCT2022 மாண்புமிகு முதலமைச்சர் செய்திக்குறிப்பு - மத்திய அரசின் தமிழ்நாடு விருதுகள் - தேதி - 06.10.2022 PDF
S No PR No. Title Document
1 PR55-28092022 530 மில்லியன் லிட்டர் செம்பரபாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 30.09.2022 காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி பிரதான பகுதி 7,8,9,10,11,12, மற்றும் 13 குடிநீர் நிறுத்தம் - இணைக்கும் பணி PDF
2 54PR-24092022 எருக்கஞ்சேரியில் பராமரிப்பு பணி PDF
3 PR53-23092022 ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் வரி செலுத்துதல் PDF
4 PR52-21092022 சென்னை குடிநீர் வாரியத்தில் எல்லை நிர்ணயம் PDF
5 PR51-20092022 நீர் மற்றும் கழிவுநீர் வரி மற்றும் நீர் வழங்கல் கட்டணங்கள் செலுத்துதல் PDF
6 PR49-15092022 கழிவுநீர் அமைப்பு தூர்வாரும் திட்டத்தின் தடுப்பு பராமரிப்பு PDF
7 PR48-15092022 ராமகிருஷ்ணா நகர் OHT இல் இணைப்பு வேலை PDF
8 PR47-13092022 பகுதி 6 டிப்போ அலுவலகம் 66 இடமாற்றம் PDF
9 PR46-12092022 மீஞ்சூர் 100 MLD உப்புநீக்கும் ஆலையில் பராமரிப்பு பணிகள் PDF
10 PR45-09092022 சென்னை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம் PDF
11 PR44-03092022 கழிவுநீர் அமைப்பு தூர்வாருவதற்கான தடுப்பு பராமரிப்பு PDF
S No PR No. Title Document
1 PR43-27082022 நெம்மேலி 110 MLD உப்புநீக்கும் ஆலை - RO சவ்வுகளை மாற்றும் பணிகள் PDF
2 PR41-23082022 மாண்புமிகு அமைச்சர் அடிக்கல் நாட்டு விழா PDF
3 PR40-220822 நெம்மேலி உப்புநீக்கும் ஆலை மூடப்பட்டது PDF
4 PR39-19-2022 டிப்போ அலுவலகத்தை மாற்றுதல் - 150 PDF
5 PR38-10AUG2022 13.08.2022 அன்று குறை தீர்க்கும் கூட்டம் PDF
6 PR37-AUG2022 மாண்புமிகு அமைச்சர் அடிக்கல் நாட்டு விழா PDF
7 PR36-AUG2022 கழிவுநீர் அமைப்பு தூர்வாருவதற்கான தடுப்பு பராமரிப்பு PDF
8 PR35-02AUG2022 மடிப்பாக்கம் UGSS தொடக்க விழா PDF
9 PR34-JUL2022 பாதாள சாக்கடை அமைப்புகளை தூர்வாரும் பணிகளுக்கான தடுப்பு பராமரிப்பு PDF
S No PR No. Title Document
1 PR33-28072022 DUE TO INSERTION OF SLUICE VALVE AND INTER CONNECTION WORK IN PUMPING MAIN-II AT KILPAUK WATER DISTRIBUTION STATION THERE WILL BE NO WATER SUPPLY IN AREA-5, AREA-6, AREA-8 AND AREA-9 FROM 30.07.2022 - 8 AM TO 31.07.2022 – 8 PM PDF
2 PR33-29072022 கீழ்ப்பாக்கம் நீர் விநியோகத்தில் இணைப்பு வேலை PDF
3 PR31-JUL2022 DUE TO INTER CONNECTION WORK FROM VELACHERY LIC COLONY SEWAGE PUMPING STATION TO PERUNGUDI SEWAGE TREATMENT PLANT FROM 25.07.2022 – 11.00 AM TO 26.07.2022 - 11.00 AM LIC COLONY SEWAGE PUMPING STATION WILL BE SHUT DOWN PDF
4 PR28-062022 DUE TO MAINTENANCE WORKS IN EVR PERIYAR SALAI JUNCTION OF WHANNELS ROAD THERE WILL BE NO WATER SUPPLY IN AREA-V, VI & VIII FROM 16.07.2022 - 10 AM TO 18.07.2022 - 10 AM PDF
S No PR No. Title Document
1 PR21-JUN2022 OPEN HOUSE MEETING TO BE HELD AT METROWATER AREA OFFICES ON 11.06.2022 PDF
2 PR20-JUN2022 AREA-II, MANALI AREA, EDAYANCHAVADI, SADAIYANKUPPAM & KADAPAKKAM, VADAPERUMBAKKAM & THEEYAMBAKKAM, MATHUR AREAS AND AREA-14, PERUNGUDI AREA, JALLADIYANPETTAI PUBLIC MAY APPLY THROUGH ONLINE PORTAL FOR AVAILING NEW WATER SERVICE CONNECTIONS PDF
S No PR No. Title Document
1 PR18-May2022 DUE TO MAINTENANCE WORKS AT PURASAIWAKKAM, VALLIAMMAL STREET INSIDE EWART’S SCHOOL PREMISES THERE WILL BE NO WATER SUPPLY IN AREA-V, AREA-VI, AREA-VIII AND AREA-IX FROM 27.05.2022 – 10.30 AM TO 29.05.2022- 10.30 AM PDF
2 PR17-May2022 DUE TO INTERCONNECTION WORK AT MADHAVARAM MILK COLONY ROAD FOR THE CONSTRUCTION OF CMRL MADHAVARAM UNDER GROUND STATION THERE WILL BE NO WATER SUPPLY IN AREA-III, AREA-IV & AREA-VI FROM 23.05.2022 - 8.00 AM TO 24.05.2022 - 4.00 AM PDF
3 PR15-MAY2022 OPEN HOUSE MEETING TO BE HELD AT METROWATER AREA OFFICES ON 14.05.2022 PDF
S No PR No. Title Document
1 PR12-APR22 Shifting of power supply cable at Chintadripet HO PDF
2 PR11-07042022 OPEN HOUSE MEETING TO BE HELD AT METROWATER AREA OFFICES ON 09.04.2022 PDF
S No PR No. Title Document
1 007-2022 DUE TO INTERCONNECTION WORKS IN NERKUNDRAM WATER SUPPLY SCHEME AT POONAMALLEE HIGH ROAD THERE WILL BE NO WATER SUPPLY IN AREA-VII ON 25.03.2022 FROM 10.00 AM TO 8.00 PM PDF
2 006-2022 Hon'ble Minister Review meeting on 21.03.2022 PDF
3 005-2022 OPEN HOUSE MEETING TO BE HELD AT METROWATER AREA OFFICES ON 12.03.2022 PDF
S No PR No. Title Document
1 35 TO MAINTENANCE WORKS AT 110 MLD DESALINATION PLANT AT NEMMELI PDF
S No PR No. Title Document
1 28 Shifting of Depot-173 Office in Area-13 (Adyar) PDF
2 26 Non-availability of water supply in Area-V PDF
3 22 DUE TO MAINTENANCE WORKS IN EVR PERIYAR SALAI THERE WILL BE NO WATER SUPPLY IN AREA-V FROM 7.10.2021 8 PM TO 8.10.2021 6 AM CMWSS Board PDF
S No PR No. Title Document
1 20 REQUESTS TO PAY THE TAXES AND CHARGES BEFORE 30TH SEPTEMBER 2021 CMWSS Board PDF
2 19 OPEN HOUSE MEETING TO BE HELD AT METROWATER AREA OFFICES ON 11.09.2021 PDF
S No PR No. Title Document
1 8 Notice to the Public PDF
S No PR No. Title Document
1 5 Notice to the Public PDF
S No PR No. Title Document
1 PR No.4 REQUESTS CONSUMERS AND ASSESSES TO PAY THEIR TAXES AND CHARGES BEFORE 31st MARCH, 2021 PDF
2 PR No.2 Water PUMP SHUTDOWN CMWSS Board Test PDF
S No PR No. Title Document
1 PR No.1 Change of office Address – AREA-VIII- DEPOT NO 104 CMWSS Board PDF