



சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்
வ எண் | PR எண் | தலைப்பு | ஆவணம் |
---|---|---|---|
1 | செய்தி வெளியீடு எண்.12 11.02.2025 | CMRL நிறுவனம் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் 14.02.2025 காலை முதல் 15.02.2025 காலை வரை மண்டலம் 5, 6, 8, 9, 10 – க்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம். | |
2 | செய்தி வெளியீடு எண்.11 10.02.2025 | CMRL - மண்டலம் – 10 கழிவுநீர் உந்து குழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்வதால் 12.02.2025 காலை முதல் 13.02.2025 வரை மண்டலம் – 8 (அண்ணா நகர்) - க்குட்பட்ட A, B, C கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் என்.வி.என் நகர் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது | |
3 | செய்தி வெளியீடு எண்.10 10.02.2025 | சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் பணியாளர்களின் நலனுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது சென்னை குடிநீர் வாரியம் தகவல் | |
4 | செய்தி வெளியீடு எண்.09 07.02.2025 | சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 08.02.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். | |
5 | செய்தி வெளியீடு எண்.08 05.02.2025 | சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், மணலி மண்டலத்திற்குட்பட்ட குடிநீர் பகிர்மான குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 06.02.2025 மாலை 6 மணி முதல் 07.02.2025 காலை 6 மணி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம். |
வ எண் | PR எண் | தலைப்பு | ஆவணம் |
---|---|---|---|
1 | செய்தி வெளியீடு எண்.07 26.01.2025 | மண்டலம் – 4, எம்.கே.பி நகரில், கழிவுநீர் உந்து குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 27.01.2025 அன்று இரவு முதல் 28.01.2025 நள்ளிரவு வரை மண்டலம் – 4, 6, 8 க்குட்பட்ட சில பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது. | |
2 | செய்தி வெளியீடு எண்.06 26.01.2025 | குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (26.01.2025) சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்கள். | |
3 | செய்தி வெளியீடு எண்.05 25.01.2025 | புழல் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதானக் குழாய்களில் நீர் அளவீடு கருவிகளை பொருத்துவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 28.01.2025 அன்று மண்டலம் 1, 2, 3, 4, 6, 7, 8 ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம். | |
4 | செய்தி வெளியீடு எண்.04 24.01.2025 | பேரூரில் அமைக்கப்பட்டுவரும் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு செய்தார். | |
5 | செய்தி வெளியீடு எண்.03 22.01.2025 | CMRL மண்டலம் – 3ல் (மாதவரம்) கழிவுநீர் உந்துகுழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்வதால் 23.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் 24.01.2025 அன்று இரவு 10.00 மணி வரை மண்டலம் – 3, 6, 7 ,8 – க்குட்பட்ட சில பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது. | |
6 | செய்தி வெளியீடு எண்.02 20.01.2025 | CMRL நிறுவனம் ஆலந்தூர், பவுல் வெல்ஸ் சாலையில் பிரதான குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்வதால் 22.01.2025 இரவு முதல் 24.01.2025 இரவு வரை மண்டலம் 9, 10, 11, 12, 13 – க்குட்பட்ட சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம். | |
7 | செய்தி வெளியீடு எண்.01 10.01.2025 | சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 11.01.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். |