Skip to main content
  குறை நிவர்த்தி : + 044-4567 4567 (24x7)
TN Logo CM Photo
Minister Photo CMWSSB Logo

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்

.
வ எண் PR எண் தலைப்பு ஆவணம்
1 செய்தி வெளியீடு எண்.83 21.11.2024 சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் ரூ.3 கோடியே 41 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நீர் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி அமைப்பு ஏற்படுத்தப்படும் சென்னை குடிநீர் வாரியம் தகவல். PDF
2 செய்தி வெளியீடு எண்.82 18.11.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் 20.11.2024 அன்று காலை 06.00 மணி முதல் 21.11.2024 அன்று காலை 6.00 மணி வரை (24 மணி நேரம PDF
3 செய்தி வெளியீடு எண்.81 16.11.2024 (CMRL) நிறுவனம் இந்திரா நகர் 2வது அவென்யூவில் குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணிகளை மேற்கொள்வதால் 18.11.2024 மாலை 07.00 மணி முதல் (10 மணி நேரம்) மண்டலம் 13 (அடையாறு) க்குட்பட்ட சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
4 செய்தி வெளியீடு எண்.80 15.11.2024 ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் பேரூரில் அமைக்கப்பட்டுவரும் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் PDF
5 செய்தி வெளியீடு எண்.79 08.11.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 09.11.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
6 செய்தி வெளியீடு எண்.78 05.11.2024 கிழக்கு கடற்கரை சாலை (ECR) 6 வழி சாலையாக மாற்றப்படுவதால் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் . PDF
வ எண் PR எண் தலைப்பு ஆவணம்
1 செய்தி வெளியீடு எண்.77 25.10.2024 மண்டலம் – 10 (கோடம்பாக்கம்), மண்டலம் – 11 (வளசரவாக்கம்) – க்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் உந்துகுழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்வதால் 28.10.2024 அன்று முதல் 29.10.2024 வரை கழிவுநீர் உந்துநிலையம் மற்றும் CMDA கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது PDF
2 செய்தி வெளியீடு எண்.76 22.10.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் 23.10.2024 அன்று காலை 08.00 மணி முதல் 24.10.2024 அன்று மாலை 4.00 மணி வரை (32 மணி நேரம்) மண்டலம் 4, 5, 6, 8, மற்றும் 9 – PDF
3 செய்தி வெளியீடு எண்.75 19.10.2024 16.10.2024, 17.10.2024 மற்றும் 18.10.2024 ஆகிய மூன்று நாட்களில் 24 மணி நேரமும் இயங்கிய 356 கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் 2616.28 மில்லியன் லிட்டர் (அதாவது மூன்று மடங்கு அதிகமான நீர்) PDF
4 செய்தி வெளியீடு எண்.74 17.10.2024 நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் / கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்களை சென்னை குடிநீர் வாரிய அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகள் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் - சென்னை குடிநீர் வாரியம் தகவல் PDF
5 செய்தி வெளியீடு எண்.73 15.10.2024 வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 119 இடங்களில் 133 மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - சென்னை குடிநீர் வாரியம் தகவல் PDF
6 செய்தி வெளியீடு எண்.72 14.10.2024 கழிவுநீரகற்றும் பணிகள் 597 வாகனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு கூடுதலாக 90 கழிவுநீர் ஊர்திகள் பிற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு மொத்தம் 687 கழிவுநீரகற்று வாகனங்கள் கழிவுநீரகற்று பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட PDF
7 செய்தி வெளியீடு எண்.71 10.10.2024 12.10.2024 (சனிக்கிழமை) அரசு பொது விடுமுறை என்பதால் அன்று நடைபெற வேண்டிய மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாற்றாக 19.10.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
8 செய்தி வெளியீடு எண்.70 04.10.2024 இன்று (04.10.2024) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2021-2022 முதல் 2024-2025 வரையிலான நிதியாண்டுகளில் அறிவிக்கப்ப PDF
9 செய்தி வெளியீடு எண்.69 01.10.2024 சென்னை குடிநீர் வாரிய நுகர்வோர்கள் 01.10.2024 முதல் கட்டணமின்றி பெயர் மாற்றம் / பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம் PDF
10 செய்தி வெளியீடு எண்.68 30.09.2024 சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய 2024-25ம் இரண்டாம் அரையாண்டிற்கான குடிநீர் / கழிவுநீர் வரியினை 01.10.2024 முதல் 30.10.2024க்குள் முழுமையாக செலுத்துவோருக்கு முதன் முறையாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது PDF
வ எண் PR எண் தலைப்பு ஆவணம்
1 செய்தி வெளியீடு எண்.67 27.09.2024 மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர், திரு.கே.என்.நேரு அவர்கள் 27.09.2024 அன்று கோயம்பேட்டிலுள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். PDF
2 செய்தி வெளியீடு எண்.66 21.09.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) மந்தைவெளி ராமகிருஷ்ணா மடம் சாலையில், குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் 24.09.2024 அன்று காலை 09.00 மணி முதல் 26.09.2024 அன்று காலை 4.00 மணி வரை (43 மணி நேரம்) மண்டலம் 9 – க்குட்பட்ட சில பகுதிகள் ம PDF
3 செய்தி வெளியீடு எண்.65 20.09.2024 சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியினையும், கட்டணங்களையும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்திட வேண்டும் PDF
4 செய்தி வெளியீடு எண்.64 19.09.2024 செ.கு.வா-தின் சார்பில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு அனைத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் பகிர்மான நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கு ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் - மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., PDF
5 செய்தி வெளியீடு எண்.63 12.09.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 14.09.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
6 செய்தி வெளியீடு எண்.62 03.09.2024 பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கணேசபுரம் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்க பாதை மேம்பால கட்டுமான பணிகளுக்காக, டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலையில் உள்ள கழிவுநீர் உந்து குழாயில் வால்வு பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 04.09.2024 PDF
வ எண் PR எண் தலைப்பு ஆவணம்
1 செய்தி வெளியீடு எண்.61 28.08.2024 தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பணிமனை அலுவலகம் -38 இடமாற்றம் சென்னை குடிநீர் வாரியம் தகவல் PDF
2 செய்தி வெளியீடு எண்.60 22.08.2024 பெருங்குடி மண்டலம், கார்ப்ரேஷன் சாலையில் கழிவுநீர் உந்து குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 23.08.2024 அன்று காலை 11மணி முதல் 24.08.2024 அன்று காலை 11மணி வரை(24 மணிநேரம்) மண்டலம் 13 (அடையாறு) உட்பட்ட அடையாறு பழைய கழிவுநீர் ... PDF
3 செய்தி வெளியீடு எண்.59 21.08.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் (CMRL) மாதவரம் மண்டலம், 200 அடி சாலையில் அமைந்துள்ள ரெட்டேரி சேவை சாலையில் (திருமலாமில்க்ஸ் அருகில்) கழிவுநீர் உந்துகுழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 23.08.2024 அன்று காலை 9 மணி முதல் 24.08.2024 ... PDF
4 செய்தி வெளியீடு எண்.58 21.08.2024 அரசு முதன்மைச் செயலாளர் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, முனைவர் திரு.தா.கார்த்திகேயன், இ.ஆ.ப. அவர்கள் குடிநீர் வாரிய அலுவலர்களுக்கு புவியிடம் சார்ந்த தகவல் அமைப்பு (GIS – Geographic Information System) மேலாண்மை மையத்தின் செயல்பாடுகள்... PDF
5 செய்தி வெளியீடு எண்.57 18.08.2024 சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (15.08.2024) சென்னை குடிநீர்வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் டாக்டர்டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள். PDF
6 செய்தி வெளியீடு எண்.56 10.08.2024 மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்திதிறன் கொண்டகடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில்12.08.2024 அன்றுகாலை 10 மணி முதல்மாலை6மணிவரை(8 மணிநேரம்) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மாற்று ஏற்பாடாக பகுதி-1, 2, 3 மற்றும்பகுதி PDF
7 செய்தி வெளியீடு எண்.55 09.08.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 10.08.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
8 செய்தி வெளியீடு எண்.54 08.08.2024 மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் பேரூரில் அமைக்கப்பட்டுவரும் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். PDF
வ எண் PR எண் தலைப்பு ஆவணம்
1 செய்தி வெளியீடு எண்.53 30.07.2024 கோயம்பேடு மேம்பாலத்திற்கு அருகில் உள்ள குடிநீர் பிரதான குழாயுடன் செம்பரம்பாக்கம் 530 எம்.எல்.டி குடிநீர் பிரதான குழாயினை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 31.07.24 அன்று காலை 09.00 மணி முதல் 01.08.24 காலை 09.00 மணி வரை மண்டலம் – 7 - PDF
2 செய்தி வெளியீடு எண்.52 12.07.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 13.07.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். சென்னைக் குடிநீர் வாரியம் தகவல் PDF
3 செய்தி வெளியீடு எண்.51 11.07.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் இணைப்புப் பணிகள் (புரசைவாக்கம் நெடுஞ்சாலையில்) மேற்கொள்ளப்படுவதால் 12.07.24 அன்று காலை 10.00 மணி முதல் 13.07.24 PDF
4 செய்தி வெளியீடு எண்.50 08.07.2024 தொழில் முனைவோர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு நவீன இயந்திரங்களை கையாளுவதற்கான பயிற்சி முகாம் சென்னைக் குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். PDF
வ எண் PR எண் தலைப்பு ஆவணம்
1 செய்தி வெளியீடு எண்.49 29.06.2024 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகத்தின் அளவு மற்றும் தரத்தினை மேம்படுத்துவதற்காக அடிப்படை கணக்கெடுப்பு பணிகள் (Baseline Survey) 01.07.2024 முதல் தொடக்கம் - சென்னை குடிநீர் வாரியம் தகவல். PDF
2 செய்தி வெளியீடு எண்.48 28.06.2024 நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 1 நாள் மட்டும் மண்டலம்-13, 14 மற்றும் 15-க்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
3 செய்தி வெளியீடு எண்.47 28.06.2024 கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நாளொன்றுக்கு 180 MLD குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது. PDF
4 செய்தி வெளியீடு எண்.46 15.06.2024 மாதவரம் மண்டலம், 200 அடி சாலையில் உள்ள எம்.எம்.பி.டி சேவை சாலையில் கழிவுநீர் பிரதான குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 18.06.24 - 20.06.24 காலை 6 மணி வரை மண்டலம்-3,6,7 & மண்டலம்-8க்குட்பட்ட கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது. PDF
5 செய்தி வெளியீடு எண்.45 11.06.2024 இன்று (11.06.2024) மாண்புமிகு தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் திரு. எம். வெங்கடேசன் அவர்களின் தலைமையில் தூய்மைப் பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. PDF
6 செய்தி வெளியீடு எண்.44 07.06.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 08.06.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
7 செய்தி வெளியீடு எண்.43 05.06.2024 மண்டலம்-8 (அண்ணா நகர்), அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையத்திலிருந்து பெரம்பூர் கழிவுநீர் உந்து நிலையத்திற்கு பிரதான உந்துகுழாய் இணைக்கும் பணிகள் PDF
8 செய்தி வெளியீடு எண்.42 04.06.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் (CMRL) ஆற்காடு சாலையில் வடபழனி சந்திப்பு, பவர் ஹவுஸ் மற்றும் ரங்கராஜபுரம் மெயின் ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் குடிநீர் பிரதான குழாய்கள் இணைக்கும் பணிகள் PDF
வ எண் PR எண் தலைப்பு ஆவணம்
1 செய்தி வெளியீடு எண்.41 22.05.2024 நெம்மேலியில் அமைந்துள்ள 150 MLD கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் கடல்சார் பணிகள் மற்றும் நிலைய பாராமரிப்பு பணிகள் 24.05.2024 முதல் 02.06.2024 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. PDF
2 செய்தி வெளியீடு எண்.40 21.05.2024 டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலையில் கழிவுநீர் உந்து குழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 22.05.2024 அன்று மாலை 4 மணி முதல் 23.05.2024 அன்று காலை 6 மணி வரை மண்டலம்-6-க்குட்பட்ட புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது. PDF
3 செய்தி வெளியீடு எண்.39 08.05.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் (CMRL) அடையாறு மண்டலம், ராஜீவ் காந்தி சாலையில் (திருவான்மியூர் பறக்கும் இரயில் நிலையம் அருகில்) கழிவுநீர் பிரதான குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 09.05.2024 அன்று இரவு 8 PDF
4 செய்தி வெளியீடு எண்.38 08.05.2024 அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட 100 மற்றும் 101 பணிமனை அலுவலகங்கள் இட மாற்றம் சென்னை குடிநீர் வாரியம் தகவல் PDF
வ எண் PR எண் தலைப்பு ஆவணம்
1 செய்தி வெளியீடு எண்.37 28.04.2024 நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 30.04.2024 முதல் 01.05.2024 வரை (1 நாள் மட்டும்) மண்டலம்-13, 14 மற்றும் 15-க்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
2 செய்தி வெளியீடு எண்.36 25.04.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் மவுண்ட் பூந்தமல்லி சாலையில் (போரூர் சந்திப்பு) குடிநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் (2 நாட்கள்) மண்டலம்–7, 8, 9, 10, 11, 12,13-க்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
வ எண் PR எண் தலைப்பு ஆவணம்
1 செய்தி வெளியீடு எண்.35 25.03.2024 சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை நுகர்வோர்கள் செலுத்துவதற்கு ஏதுவாக 31.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை அனைத்து வசூல் மையங்களும் இயங்கும் PDF
2 செய்தி வெளியீடு எண்.34 16.03.2024 ரூ.9.99 கோடியில் அம்பத்தூர் மண்டலம், ரூ.3.48 கோடியில் பெருங்குடி மண்டலம், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் மற்றும் ரூ.76.13 கோடியில் தேனாம்பேட்டை மண்டலம், ரூ.6.60 கோடியில், கோடம்பாக்கம் மண்டலம், கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. PDF
3 செய்தி வெளியீடு எண்.33 15.03.2024 ரூ.51.16 கோடி மதிப்பீட்டில் திரு.வி.க நகர் மண்டத்தில், கழிவுநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் மற்றும் ரூ.18.00 கோடி மதிப்பீட்டில் தண்டையார்பேட்டை மண்டலம், ரூ.1.59கோடி மதிப்பீட்டில் மணலி மண்டத்தில், பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது PDF
4 செய்தி வெளியீடு எண்.32 15.03.2024 ரூ.69.57 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-196, கண்ணகி நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு குடிநீர் பிரதான குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. PDF
5 செய்தி வெளியீடு எண்.31 14.03.2024 பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வரும் சுரங்க பாதை மேம்பால கட்டுமான பணிக்காக, டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலையில் கழிவுநீர் உந்து குழாயில் வால்வு பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது. PDF
6 செய்தி வெளியீடு எண்.30 13.03.2024 நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பிரதான குடிநீர் உந்துகுழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மண்டலம்-11, 12, 13, 14 மற்றும் பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், இராதா நகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
7 செய்தி வெளியீடு எண்.29 12.03.2024 ரூ.238.52 கோடி மதிப்பீட்டில் மணலி மண்டலம், வார்டு – 15 இடையன்சாவடி, வார்டு – 16, சடையன்குப்பம் மற்றும் காடப்பாக்கம் பகுதிகளில் கழிவுநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. PDF
8 செய்தி வெளியீடு எண்.28 11.03.2024 ரூ.78.58 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு – 200, செம்மஞ்சேரி பகுதிக்கான ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் செம்மஞ்சேரி பகுதியில் கழிவுநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. PDF
9 செய்தி வெளியீடு எண்.27 10.03.2024 ரூ.1072.15 கோடி மதிப்பீட்டில் மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் உள்ள வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், புழல் பகுதிகள் மற்றும் மாதவரம் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கான விரிவான பாதாள PDF
10 செய்தி வெளியீடு எண்.26 09.03.2024 ரூ.98.28 கோடி மதிப்பீட்டில் பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், பழைய மாமல்லபுரம் சாலையில் தரமணி லிங்க் சாலை முதல் நூக்கம்பாளையம் சாலை வரை உள்ள பகுதிகளுக்கு குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் ரூ.280.80 கோடி மதிப்பீட்டில் சோழிங்கந PDF
11 செய்தி வெளியீடு எண்.25 09.03.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 09.03.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
12 செய்தி வெளியீடு எண்.24 08.03.2024 மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (08.03.2024) ரூ.1675 கோடி மதிப்பீட்டில் மணலி, மாதவரம், இராயபுரம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள். PDF
13 செய்தி வெளியீடு எண்.23 06.03.2024 மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் “நீங்கள் நலமா” திட்டத்தினை தொடங்கி வைத்ததை முன்னிட்டு மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் பொதுமக்களுடன் தொலைபேசியில் அரசின் திட்திட்டங்களின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார் PDF
14 செய்தி வெளியீடு எண்.22 04.03.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) பெருங்குடி மண்டலம், பழைய மாமல்லபுரம் சாலையில் (OMR) நேரு நகர் மற்றும் கந்தன்சாவடி பகுதிகளில் கழிவுநீர் பிரதான உந்து குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 05.03.2024 அன்று இரவு 8 மணி முதல் 06.03. PDF
15 செய்தி வெளியீடு எண்.21 04.03.2024 அடையாறு மண்டலத்திற்குட்பட்ட பணிமனை அலுவலகம்-178 இட மாற்றம் PDF
வ எண் PR எண் தலைப்பு ஆவணம்
1 செய்தி வெளியீடு எண்.20 29.02.2024 பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி குடிநீர் வழங்குவதை அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சிகளின் செயல் PDF
2 செய்தி வெளியீடு எண்.19 26.02.2024 ரூ.92.76 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-191க்குட்பட்ட ஜல்லடியான்பேட்டை பகுதிக்கான விரிவான பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் கழிவுநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது PDF
3 செய்தி வெளியீடு எண்.18 16.02.2024 மண்டலம்-9 (தேனாம்பேட்டை) வடக்கு மைலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையத்திலிருந்து அடையாறு கழிவுநீர் உந்துநிலையத்திற்கு உந்துகுழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 17.02.2024 அன்று முதல் 18.02.2024 அன்று வரை கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது. PDF
4 செய்தி வெளியீடு எண்.17 10.02.2024 ரூ.37.10 கோடி மதிப்பீட்டில் செம்பரம்பாக்கம் 530 எம்.எல்.டி. நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வழியாக சவீதா பல் மருத்துக் கல்லூரி வரை இரண்டாவது வரிசை குழாயின் மீதமுள்ள பகுதிகளை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. PDF
5 செய்தி வெளியீடு எண்.16 09.02.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 10.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
6 செய்தி வெளியீடு எண்.15 08.02.2024 ரூ.8.16 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் தொகுதி, பெரும்பாக்கம் வடக்கு, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிக்கு பிரத்யேக நெகிழுரும்பு குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது PDF
7 செய்தி வெளியீடு எண்.14 05.02.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) ஆற்காடு சாலை, மீனாட்சி கல்லூரி அருகில் பிரதான உந்துகுழாய் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 07.02.2024 அன்று காலை 06.00 மணி முதல் 08.02.2024 அன்று காலை 6.00 மணி வரை மண்டலம் 8,9, மற்றும் 10 -க PDF
8 செய்தி வெளியீடு எண்.13 05.02.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) கோயம்பேடு காளியம்மன்கோயில் தெருவில் பிரதான உந்துகுழாய் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் (ஐயப்பன் நகர் 1வது தெரு சந்திப்பு முதல் சாய்நகர் இணைப்பு சாலை சந்திப்பு வரை) 07.02.2024 அன்று காலை PDF
9 செய்தி வெளியீடு எண்.12 01.02.2024 கிழக்கு கடற்கரை சாலையில், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் வழங்கல் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். PDF
வ எண் PR எண் தலைப்பு ஆவணம்
1 செய்தி வெளியீடு எண்.11 26.01.2024 குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (26.01.2024) சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப. அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்கள். PDF
2 செய்தி வெளியீடு எண்.10 23.01.2024 அடையாறு எல்.பி.ரோடு (டாக்டர் முத்துலட்சுமி சாலை) கழிவுநீர் உந்து நிலையம் அருகில் கழிவுநீர் உந்து குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் (டாக்டர் முத்துலட்சுமி சாலை) கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது. PDF
3 செய்தி வெளியீடு எண்.09 23.01.2024 மீஞ்சூரில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மாற்று ஏற்பாடாக பகுதி-1, 2, 3 மற்றும் பகுதி 4-க்குட்பட்டபகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும் PDF
4 செய்தி வெளியீடு எண்.08 22.01.2024 சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) தேனாம்பேட்டை மண்டலம், வெங்கட்நாராயண சாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 23.01.2024 அன்று காலை முதல் 24.01.2024 காலை வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
5 செய்தி வெளியீடு எண்.07 18.01.2024 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 20.01.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். சென்னைக் குடிநீர் வாரியம் தகவல் PDF
6 செய்தி வெளியீடு எண்.06 18.01.2024 மாதவரம் மண்டலம், ரெட்டேரி சந்திப்பு அருகில் 200 அடி சாலையில் அமைந்துள்ள சேவை சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) மேற்கொள்ளப்படுவதால் 19.01.2024 அன்று காலை 09.00 மணி முதல் 20.01.2024 மாலை 06.00 மணி வரை PDF
7 செய்தி வெளியீடு எண்.05 08.01.2024 புழல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் இணைப்புப் பணிகள் ஜி.என்.டி. சாலையில் மேற்கொள்ளப்படுவதால் 10.01.2024 அன்று மண்டலம்–3, 4 மற்றும் 6-க்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
8 செய்தி வெளியீடு எண்.04 07.01.2024 அடையாறு எல்.பி.ரோடு (டாக்டர் முத்துலட்சுமி சாலை) கழிவுநீர் உந்து நிலையம் அருகில் கழிவுநீர் உந்து குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 09.01.2024 முதல் 10.01.2024 எல்.பி.ரோடு (டாக்டர் முத்துலட்சுமி சாலை) கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது. PDF
9 செய்தி வெளியீடு எண்.03 06.01.2024 மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் நெம்மேலியில் அமைக்கப்பட்டுவரும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகள் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது PDF
10 செய்தி வெளியீடு எண்.02 06.01.2024 தேனாம்பேட்டை மண்டலம், வெங்கட்நாராயண சாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) மேற்கொள்ளப்படுவதால் 09.01.2024 வரை மண்டலம்–9, 10, 13-க்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
11 செய்தி வெளியீடு எண்.01 05.01.2024 மண்டலம்-9 (தேனாம்பேட்டை) வடக்கு மைலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையத்திலிருந்து அடையாறு கழிவுநீர் உந்துநிலையத்திற்கு உந்துகுழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 06.01.2024 முதல் 07.01.2024 வடக்கு மைலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது. PDF