Skip to main content
  குறை நிவர்த்தி : + 044-4567 4567 (24x7)
TN Logo CM Photo
Minister Photo CMWSSB Logo

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்

.

தகவல்களைப் பெறுவதற்கு குடிமக்களுக்கு இருக்கும் வசதிகளின் விவரங்கள் (பிரிவு 4 (1) (b) (xv)

1 சென்னை குடிநீர் வாரிய இணையதளம்: https://cmwssb.tn.gov.in
2 தலைமை அலுவலகம் மற்றும் 15 பகுதி அலுவலகங்களின் தகவல்கள் மற்றும் வசதி கவுன்டர்கள்.
3 அறிவிப்பு பலகையில் தகவல்களைக் காட்சிப்படுத்துதல்.
4 செய்தி வெளியீடுகள்.
5 முன்னணி ஆங்கிலம் மற்றும் தமிழ் செய்தித்தாள்களில் விளம்பரம்.