சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்
100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் மீஞ்சூர் ஆலை
மிஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை
வறட்சி தடுப்பு நடவடிக்கையாகவும் , சென்னை நகருக்கு நீர் வழங்குவதை அதிகரிப்பதற்காகவும், சென்னை குடிநீர் வாரியம் ஆனது வடிவமைத்தல் , கட்டுதல் , சொந்தமாக்குதல் , இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் ( dboot ) அடிப்படையில் அமைத்துள்ளது.