சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்
பகுதிஅலுவலகமுகவரி
வரிசை எண் | புதியபகுதி | இடம் | அலுவலகமுகவரி | தொலைபேசிஎண் |
1. | பகுதி-I | திருவொற்றியூர் | 19, மார்க்கெட்லேன், காலடிப்பேட்டை, திருவொற்றியூர்,சென்னை - 600 019 | 25991908 |
2. | பகுதி-II | மணலி | எண்.162, நெடுஞ்செழியன்சாலை, மணலி, சென்னை-600 068 | 25940719 |
3. | பகுதி-III | மாதவரம் | எண்.1, பெருமாள்கோயில்தெரு, மாதவரம்,சென்னை-600 060. (மாதவரம் பஸ்டெப்போவுக்கு பின்புறம்) | 25530100 |
4. | பகுதி-IV | தண்டையார்பேட்டை | எண்.10-C, சென்ட்ரல்அவென்யூசாலை, மகாகவி பாரதி நகர், சென்னை -600 039 | 25984647 |
5. | பகுதி-V | ராயபுரம் | எண்.1, எம்.சி.ரோடு, ராயபுரம், சென்னை-600 021 (வீராஸ் துணிகடைஎதிரில்) | 25904310 |
6. | பகுதி-VI | திரு-வி-கநகர் | எண்.2, வடிவேலு 2வது குறுக்குத்தெரு, பெரம்பூர்,சென்னை-600 011 | 25517457 |
7. | பகுதி-VII | அம்பத்தூர் | எண்.1, டி.எஸ்.கிருஷ்ணாநகர், முகப்பேர் கிழக்கு, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் , சென்னை-600 037 | 26562457 |
8. | பகுதி-VIII | அண்ணாநகர் | 227, II அவென்யூ, 12வது பிரதானசாலைக்கு அருகில், அண்ணாநகர், சென்னை-600 040 | 26212101 |
9. | பகுதி-IX | தேனாம்பேட்டை | எண்.1, டாக்டர்.ரங்கா சாலை, அபிராமபுரம்,சென்னை-600 018 | 24996796 |
10. | பகுதி-X | கோடம்பாக்கம் | எண்.9, முத்துக்கிருஷ்ணன் தெரு, தி.நகர்,சென்னை-600 017 | 28150059 |
11. | பகுதி-XI | வளசரவாக்கம்: | எண்.8A, கங்கை அம்மன் கோயில் தெரு, ஆலப்பாக்கம்,சென்னை-600 116 | 24867244 |
12. | பகுதி-XII | ஆலந்தூர் | எண்.1, புதியதெரு, ஆலந்தூர், சென்னை-600 016 | 22331606 |
13. | பகுதி-XIII | அடையாறு | எண்.42, முதல் பிரதானசாலை, சென்னை-600 020 | 24451121 |
14. | பகுதி-XIV | பெருங்குடி | எண் 1, ராஜீவ்காந்திசாலை,பழைய மாகபலிபுரம் சாலை,கொட்டிவாக்கம், சென்னை – 600041 | 24545873 |
15. | பகுதி-XV | சோழிங்கநல்லூர் | கலைஞர்கருணாநிதிசாலை, சோழிங்கநல்லூர்,சென்னை 600 119 (கார்ப்பரேஷன்உயர்நிலைப்பள்ளிஅருகில் (பிரிதிங்கிராதேவி கோயில் எதிரில்). | 24500262 |