Skip to main content
  குறை நிவர்த்தி : + 044-4567 4567 (24x7)
TN Logo CM Photo
Minister Photo CMWSSB Logo

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்

.

சென்னைக் குடிநீர் வாரியம், பயிற்சி மையம்

சென்னைக் குடிநீர் வாரியம்,  பயிற்சி திறன் மேம்பாட்டு விரிவாக்கத்தை நோக்கி, அதன் ஊழியர்களுக்கு 1982 ஆம் வருடத்தில் சென்னைக் குடிநீர் வாரியம்,  பயிற்சிமையத்தை நிறுவியது. சென்னைக் குடிநீர் வாரியம்,  பயிற்சிமையம், எண்: 56, ராஜிதெரு, அயனாவரம், சென்னை-600 023. என்னும் முகவரியில் அமைந்துள்ளது. பயிற்சிமையம், கீழ்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகாமையில் அமைந்துள்ளது. இப்பயிற்சிமையம், சென்னைக் குடிநீர் வாரியத்தின் பொறியியல் இயக்குனரின் கட்டுப்பாட் மேற்பார்வை பொறியாளருக்கு நிகரான பதவியில் உள்ளவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

பயிற்சிமையத்தின் செயல்பாடுகள்

  • பணியாளர்களின் திறமைகளை மேம்படுத்தவும், பணிநிமிர்த்தமாக அவர்கள் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் சந்திக்ககூடிய சவால்களுக்கு அவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர்.
  • பணியாளர்களின் திறமைகளை மேம்படுத்தவும், புதுப்பிக்கப்பட்டதொழில்நுட்ப முன்னேற்றங்களை  குறித்து  மேம்படுத்தவும், நிறுவனத்தின் செயல் திறனை அதிகரிக்கவும், அத்துடன் பணியாளர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் ஊக்கப்படுத்தப்படுகிறது.
  • கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களை சார்ந்த மாணவர்களுக்கு களவிஜயம் மற்றும் உள்வைப்பு பயிற்சி, தகவல்கள், மாதிரிசேகரிப்பு ஆகியவற்றிற்கு அனுமதிஅளித்தல்.
  • பணியாளர்களின் பதவி உயர்வுக்காக துறைசார்ந்த தேர்வுகளை நடத்துதல்.
  • பொறியாளர்களுக்கான கையேடுகளைத் தயாரித்தல் மற்றும் புதுபித்தல்.

 

பயிற்சி செயல்பாடுகள்

 

(அ) உள்பயிற்சி

 

   சென்னைக் குடிநீர் வாரியம்,  பயிற்சி மையத்தில், தற்போது 41 உள்பயிற்சி திட்டங்கள், வாரிய பணியாளர்களுக்கு கீழ்கண்ட தொகுதிகளின் வாயிலாக நடத்தப்படுகிறது.

  • செயல்பாடு மற்றும் பராமரிப்பு தொகுதி
  • நீர் தரம் தொகுதி
  • குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம் தொகுதி
  • மனிதவள மேம்பாட்டு தொகுதி
  • நிதி வளர்ச்சி தொகுதி
  • தகவல் தொழில்நுட்ப தொகுதி

வெளிப்புற ஆசிர்யர்கள்

(ஆ) (CPHEEO) படிப்புக்கள்  ஆண்டு 2020-2021, பயிற்சிதிட்டங்களின் நாட்காட்டி.

ஆசிரியர் பட்டியல்

 

வெளிப்புற ஆசிரியர்கள்

 

  1. முனைவர் .அ.மணி ,பொ.இ.  (ஓய்வு)  பொறியியல் இயக்குநர்,செ.கு.வா. (பாரத் நிறுவனம் உயர் கல்வி &ஆராய்ச்சி)
  2. திருமதி .கீதாகுமார் - நிதிஇயக்குநர் (ஓய்வு) செ.கு.வா.
  3. திரு. முனைவர் .T.செல்வகுமார்  -உ.பொ. ( விருப்புஓய்வு) செ.கு.வா .சவீதாபொறியியல்கல்லூரி.
  4. திரு.  A.அப்துல்ரஷித்  - தலைமைபொறியாளர் (ஓய்வு) செ.கு.வா.
  5. திரு.  A.L.இராதாகிருஷ்ணன் - மேற்பார்வைபொறியாளர் (ஓய்வு) செ.கு.வா.
  6. திரு .K.பாலசுப்ரமணியன்  -மேற்பார்வைபொறியாளர் (ஓய்வு) செ.கு.வா.
  7. திரு. N.N.விஜயராஜன் -  மேற்பார்வைபொறியாளர் (ஓய்வு) செ.கு.வா.
  8. திரு. V.பாஸ்கர்  -மேற்பார்வைபொறியாளர் (ஓய்வு) செ.கு.வா.
  9. திரு. T.குழந்தைவேலு  -மேற்பார்வைபொறியாளர் (ஓய்வு) செ.கு.வா.
  10. திரு. S.இராமச்சந்திரன்  -செயற்பொறியாளர்  (ஓய்வு) செ.கு.வா.
  11. திரு.G.பாலகிருஷ்ணன்  -  செயற்பொரியாளர்  (ஓய்வு) செ.கு.வா
  12. திரு.V.M.நைனாதுரை  -  செயற்பொரியாளர்  (ஓய்வு) செ.கு.வா
  13. திரு.K.முருகன் -  செயற்பொரியாளர்  (ஓய்வு) செ.கு.வா
  14. திரு.K.E. ஏழுமலை  -  துணைநிதிக்கட்டுப்பாட்டுஅலுவலர் (ஓய்வு)
  15. திரு.J.பழனிராஜ்  -  உதவிசெயற்பொரியாளர்  (ஓய்வு) செ.கு.வா
  16. திரு.D. மனோகரன்  -  உதவிசெயற்பொரியாளர்  (ஓய்வு) செ.கு.வா
  17. திரு.Mவிஜயகுமார்  -  உதவிசெயற்பொரியாளர்  செ.கு.வா
  18. திரு. M.தணிகையரசு  - உதவிசெயற்பொரியாளர்  செ.கு.வா
  19. திரு.M.காளிதாசன் - மு.க.அ  (ஓய்வு) செ.கு.வா
  20. திரு. G.சீதாராமன் - மு.க.அ  (ஓய்வு) செ.கு.வா
  21. திரு. M.சண்முகசுந்தரம் -  கணினயமைப்புஆய்வாளர் ( system analysist) செ.கு.வா
  22. திரு. M.வின்சென்ட்   - தலைமைவேதியியலாளர் செ.கு.வா
  23. திரு. A.விவேகானந்தன் - தலைமைவேதியியலாளர் செ.கு.வா
  24. திரு. R.பன்னீர் செல்வம்  -  செயற்பொரியாளர்  (ஓய்வு)  த.கு.வா (TWAD)
  25. திரு.  P.பாலகிருஷ்ணன் -    முதுநிலைஆய்வாளர் (ஓய்வு)  த.கு.வா (TWAD)
  26. திரு. R.செல்லதம்பிIAO (ஓய்வு / த.மி.வா)
  27. திரு.A.கௌதமன் , வழக்கறிஞர் ,உயர்நீதிமன்றம்,சென்னை
  28. திரு.T.பொன் இலட்சுமணன் -  வழக்கறிஞர் ,உயர்நீதிமன்றம்,(ஓய்வு),  சென்னை
  29. முனைவர் S.பாஸ்கர்   - முதன்மைவிஞ்ஞானி  -  (SERC)
  30. முனைவர் S.N.வெங்கடேஷன் -  த.அ.உ. சட்டஆலோசகர்
  31. டாக்டர்.G.V.குமார்   - ஆலோசகர், உளவியளாலர் (விசாகாஉளவியல்)
  32. முனைவர்  V.ஆனந்தகுமார் - உதவிபேராசிரியர், அண்ணாபல்கலை,சென்னை
  33. மருத்துவர் .ஜான்சன்  - பொதுமருத்துவர் (கிரிமால்ட்ஸ் மருத்துவமனை)
  34. திரு.  K.S.ஸ்ரீதரன் - மனிதவளஆலோசகர்
  35. திரு. N.வேலாயுதம் - பொதுமேலாளர் ,FemecTec.Pvt.Ltd.
  36. திரு.சையதுஅமீர் பாட்ஷா -   தலைமை ,நெமிலி , கடல்நீரைகுடிநீராக்கும் ஆலை (V.A.Tech)
  37. திரு.மாதவன் உன்னி   -  தலைமை ,நெமிலி , கடல்நீரைகுடிநீராக்கும் ஆலை  (V.A.Tech)
  38. திரு.ஹரீஸ் கருவியியல்பொறியாளர் - நெமிலி , கடல்நீரைகுடிநீராக்கும் ஆலை  (V.A.Tech)
  39. திரு. அன்வர் பாட்ஷா - (V.A.Tech)
  40. திரு.மனவை  -வாஇளங்கோ - யோகாபயிற்றுவிப்பாளர்.
  41. திரு.அருள்மொழிவர்மன் -  மீஞ்சூர் கடல்நீரைகுடிநீராக்கும் ஆலை
  42. திரு. K.பொன்மாரியம்மன் , உதவிமாவட்டஅலுவலர் , TNFRS
  43. திரு. S.மதிவாணன், இயக்குநர் ,Tech – Buzz.
  44. திரு.R.பாஸ்கரன்  (அவசரசேவை ஊர்தி)
  45.  CADD Centre ,Training  services Pvt.Ltd.
  46. Vinzas solution India Pvt.Ltd.
  47. திரு.R.சதீஷ்குமார் மனிதவளஆலோசகர்
  48. திரு.R.S.N. டத்தா (Electro sheel casting)
  49. திரு. S.V ஸ்ரீராஜ் , இயக்குநர் ( Emlog solution)
  50. திரு.R.தருமன்,கணினயமைப்புஆய்வாளர்  (ஓய்வு) ( system analyst) செ.கு.வா

 

வாரியத்தில் உள்ள ஆசிரியர் பட்டியல்

 

  1. திரு.  T.R.பார்த்தசாரதி   -    இயக்குநர், பயிற்சிமையம்
  2. திருமதி .M.S.அகிலாண்டேஸ்வரி  - துணைஇயக்குநர் , பயிற்சிமையம்
  3. திரு.  C.கஜேந்திரன்  -  செயற்பொரியாளர் 
  4. திருமதி .P.கற்பகம்  -  செயற்பொரியாளர் 
  5. திரு. V.சிவக்குமார்  -  செயற்பொரியாளர்
  6. திருமதி .K.பாரதி  -  செயற்பொரியாளர்
  7. திருமதி .R.சித்ரா - செயற்பொரியாளர்
  8. திரு. K.கலைச்செல்வன் - செயற்பொரியாளர்
  9. திரு. P.சுப்ரமணியன் - துணை நீர் வளவியலாளர்
  10. திருமதி .E.பிரியதர்சினி  - துணைநிதிகட்டுப்பாட்டுஅலுவலர்
  11. திரு. P.S.விஜயகுமார் - துணைநிதிகட்டுப்பாட்டுஅலுவலர்
  12. திரு.M.S.ஆனந்தகுமார் - உதவிசெயற்பொரியாளர் 
  13. திரு. R.ஜோன்ஸ் - செயற்பொரியாளர் 
  14. திருமதி .K.ஸ்ரீதேவி - உதவிசெயற்பொரியாளர் 
  15. திருமதி. P.மைதிலி - உதவிசெயற்பொரியாளர் 
  16. திரு.  Y.P.ராஜேஷ்  -  உதவிசெயற்பொரியாளர் ,பயிற்சிமையம்
  17. திருமதி.S.வினிதா -  உதவிசெயற்பொரியாளர் ,பயிற்சிமையம்
  18. திருமதி.S.வித்யா -  உதவிசெயற்பொரியாளர் ,பயிற்சிமையம்
  19. திருமதி.M.சுமதி -  முதுநிலைகணக்குஅலுவலர்
  20. திருமதி. K.பார்கவி - முதுநிலைகணக்குஅலுவலர்
  21. திரு.T.ராஜேஷ்கண்ணன் -  முதுநிலைகணக்குஅலுவலர்
  22. திருமதி. B.விஜயலட்சுமி - முதுநிலைகணக்குஅலுவலர்
  23. திருமதி.T.மெர்லின் -  உதவிபொறியாளர் ,பயிற்சிமையம்
  24. திரு. S.வின்சென்ட்  - கணினியமைப்பு ,ஆய்வாளர்
  25. திரு. P.பாஸ்கர் - கணினியமைப்பு ,ஆய்வாளர்
  26. திரு. T.வேதாச்சலம் - கணினியமைப்பு ,ஆய்வாளர்

 

 

பயிற்சிமையத்தின் உள்கட்டமைப்பு

 

  • இரண்டு குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள்        -  ஒவ்வொன்றும் 30 எண்ணிக்கை

                                        இருக்கைதிறன் கொண்டது.

 

  • ஒரு கணினி ஆய்வகம்                           -  24 கணினி எண்ணிக்கை கொண்டது.

 

  • ஒரு கூடுகை அறை                                -   75  எண்ணிக்கைஇருக்கைதிறன்

           கொண்டது.

 

  • பொறியியல் ,தொழில்நுட்பம், மேலாண்மைபயிற்சி , நிதிதுறைகள் மற்றும் கணினிகள் செயல்பாட்டுக் கையேடுகள், விவரக்குறிப்புகள் மற்றும்  ஐ.எஸ்.ஐ                              குறியீடு ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2900 புத்தகங்களின் தொகுப்புடன் கூடிய நூலகம் இருக்கிறது.

 

  • உணவு உண்ணும் அறை உள்ளிட்ட நிர்வாகஅலுவலகம்.

 

  • தொழிற்கூடம் I & II ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சிஆய்வகம்.

 

  • தங்கும் விடுதியில் 1 படுக்கைவசதிகொண்ட 3 அறைகள், 2 படுக்கைவசதிகொண்ட 5 அறைகள்குளிர் சாதனவசதி தொலைக்காட்சி வசதிமற்றும் சாப்பாட்டுஅறையுடன் இணைந்துள்ளது.

 

உள்வைப்புநிலைபயிற்சி/ கல்விதிட்டவேலை/ தரவுசேகரிப்பு/ மாதிரிசேகரிப்பு

குடிநீர்சுத்திகரிப்புநிலையங்கள்

செம்பரம்பாக்கம்

கீழ்பாக்கம்

புழல்

வடகுத்து

கழிவுநீர்சுத்திகரிப்புநிலையங்கள்

கொடுங்கையூர்

கோயம்பேடு

நெசப்பாக்கம்

பெருங்குடி

கட்டணம் செலுத்தும் முறை

  • (I) செலுத்த வேண்டிய கோரிக்கை வரைவோலை

ஆதரவாக “RESOURCE CENTRE, CMWSSB” அல்லது

(II) கனரா வங்கியில் பணம் செலுத்துதல்  வங்கி கணக்கு     எண் 8439201000239

கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும்

ஆசிரியர்களுக்கு சென்னைகுடிநீர்வாரிய சுத்திகரிப்பு நிலையம் /அலுவவலகங்களில் பயிற்சி மற்றும் தகவல்கள் மாதிரிகள் சேகரிப்பதற்கு வழங்கப்படும் அனுமதி உத்தரவுகள் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மார்ச் 2020  முதல்நிறுத்தப்பட்டுமீண்டும்அக்டோபர் 2020 முதல் ஒரு நாளைக்கு ஒரு அலுவலகத்திற்கு 5 மாணவர்கள் வீதம் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதிமுறைகளான : உடல் வெப்பநிலை பரிசோதித்தல், முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளி கடைபிடித்தால், கிருமிநாசனி கொண்டு கைகளை சுத்தம்செய்தல் போன்றவற்றை பின்பற்றி பயிற்சிமையம் மற்றும் சென்னைக் குடிநீர்வாரியத்தின் மற்ற அலுவவலகங்களில் அனுமதிக்கப்படுகிறது.