



சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்
மக்கள் தொடர்புகள் – தகவல் மற்றும் வசதிப் பிரிவு
அனைத்து 15 பகுதி அலுவலகங்களிலும் தலைமை அலுவலகத்தில் தகவல் மற்றும் வசதி மையங்கள் செயல்படுகின்றன.
தகவல் மற்றும் வசதி மையத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள.
I. தலைமை அலுவலகத்தில்
1. கவுண்டர் வழியாகவிண்ணப்பப் படிவங்களின் வெளியீடுடெண்டர் படிவங்கள்/அட்டவணைகள் வெளியீடு பொது மக்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவி |
II. பகுதி அலுவலகத்தில்
1. கவுண்டர் வழியாகபெயர் மாற்றம்/முகவரி மாற்றம்புதிய மதிப்பீட்டாளர்கள் விண்ணப்பப் படிவம் வெளியீடு |
2. அலுவலகங்களில் கட்டணம் மற்றும் வசூல் பிரிவு மூலம் பிற சேவைகள்.ஆண்டு மதிப்பு மாற்றங்கள்வகைப்பாடு மாற்றங்கள் சமரசம் |
III பொது புகார்களைப் பெறுதல் மற்றும் தீர்த்தல்
தலைமை அலுவலகம்24 மணி நேர புகார் பிரிவுபுகார்களை பதிவு செய்தல் மற்றும் சரிசெய்தல் தொலைபேசிஎண்: 044-45674567 |
பகுதி அலுவலகங்கள்
வேலை நாட்கள் | காலை 7.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை. |
விடுமுறைகள் | காலை 8.30 மணிமாலை 4.30 மணிவரை |
மேலும் விவரங்களுக்கு தலைமை அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு மேலாளர் மற்றும் பகுதி அலுவலகத்தில் உள்ள பகுதி தகவல் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். பொது மக்கள் இந்த தகவல் மற்றும் வசதி கவுன்டர்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.