



சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்
தகவல்களைப் பெறுவதற்கு குடிமக்களுக்கு இருக்கும் வசதிகளின் விவரங்கள் (பிரிவு 4 (1) (b) (xv)
1 | சென்னை குடிநீர் வாரிய இணையதளம்: https://cmwssb.tn.gov.in |
2 | தலைமை அலுவலகம் மற்றும் 15 பகுதி அலுவலகங்களின் தகவல்கள் மற்றும் வசதி கவுன்டர்கள். |
3 | அறிவிப்பு பலகையில் தகவல்களைக் காட்சிப்படுத்துதல். |
4 | செய்தி வெளியீடுகள். |
5 | முன்னணி ஆங்கிலம் மற்றும் தமிழ் செய்தித்தாள்களில் விளம்பரம். |