சென்னைக் குடிநீர் வாரியம், பயிற்சி மையம்
சென்னைக் குடிநீர் வாரியம், பயிற்சி திறன் மேம்பாட்டு விரிவாக்கத்தை நோக்கி, அதன் ஊழியர்களுக்கு 1982 ஆம் வருடத்தில் சென்னைக் குடிநீர் வாரியம், பயிற்சிமையத்தை நிறுவியது. சென்னைக் குடிநீர் வாரியம், பயிற்சிமையம், எண்: 56, ராஜிதெரு, அயனாவரம், சென்னை-600 023. என்னும் முகவரியில் அமைந்துள்ளது. பயிற்சிமையம், கீழ்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகாமையில் அமைந்துள்ளது. இப்பயிற்சிமையம், சென்னைக் குடிநீர் வாரியத்தின் பொறியியல் இயக்குனரின் கட்டுப்பாட் மேற்பார்வை பொறியாளருக்கு நிகரான பதவியில் உள்ளவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
பயிற்சிமையத்தின் செயல்பாடுகள்
- பணியாளர்களின் திறமைகளை மேம்படுத்தவும், பணிநிமிர்த்தமாக அவர்கள் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் சந்திக்ககூடிய சவால்களுக்கு அவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர்.
- பணியாளர்களின் திறமைகளை மேம்படுத்தவும், புதுப்பிக்கப்பட்டதொழில்நுட்ப முன்னேற்றங்களை குறித்து மேம்படுத்தவும், நிறுவனத்தின் செயல் திறனை அதிகரிக்கவும், அத்துடன் பணியாளர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் ஊக்கப்படுத்தப்படுகிறது.
- கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களை சார்ந்த மாணவர்களுக்கு களவிஜயம் மற்றும் உள்வைப்பு பயிற்சி, தகவல்கள், மாதிரிசேகரிப்பு ஆகியவற்றிற்கு அனுமதிஅளித்தல்.
- பணியாளர்களின் பதவி உயர்வுக்காக துறைசார்ந்த தேர்வுகளை நடத்துதல்.
- பொறியாளர்களுக்கான கையேடுகளைத் தயாரித்தல் மற்றும் புதுபித்தல்.
பயிற்சி செயல்பாடுகள்
(அ) உள்பயிற்சி
சென்னைக் குடிநீர் வாரியம், பயிற்சி மையத்தில், தற்போது 41 உள்பயிற்சி திட்டங்கள், வாரிய பணியாளர்களுக்கு கீழ்கண்ட தொகுதிகளின் வாயிலாக நடத்தப்படுகிறது.
- செயல்பாடு மற்றும் பராமரிப்பு தொகுதி
- நீர் தரம் தொகுதி
- குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம் தொகுதி
- மனிதவள மேம்பாட்டு தொகுதி
- நிதி வளர்ச்சி தொகுதி
- தகவல் தொழில்நுட்ப தொகுதி
வெளிப்புற ஆசிர்யர்கள்
(ஆ) (CPHEEO) படிப்புக்கள் ஆண்டு 2020-2021, பயிற்சிதிட்டங்களின் நாட்காட்டி.
ஆசிரியர் பட்டியல்
வெளிப்புற ஆசிரியர்கள்
- முனைவர் .அ.மணி ,பொ.இ. (ஓய்வு) பொறியியல் இயக்குநர்,செ.கு.வா. (பாரத் நிறுவனம் உயர் கல்வி &ஆராய்ச்சி)
- திருமதி .கீதாகுமார் - நிதிஇயக்குநர் (ஓய்வு) செ.கு.வா.
- திரு. முனைவர் .T.செல்வகுமார் -உ.பொ. ( விருப்புஓய்வு) செ.கு.வா .சவீதாபொறியியல்கல்லூரி.
- திரு. A.அப்துல்ரஷித் - தலைமைபொறியாளர் (ஓய்வு) செ.கு.வா.
- திரு. A.L.இராதாகிருஷ்ணன் - மேற்பார்வைபொறியாளர் (ஓய்வு) செ.கு.வா.
- திரு .K.பாலசுப்ரமணியன் -மேற்பார்வைபொறியாளர் (ஓய்வு) செ.கு.வா.
- திரு. N.N.விஜயராஜன் - மேற்பார்வைபொறியாளர் (ஓய்வு) செ.கு.வா.
- திரு. V.பாஸ்கர் -மேற்பார்வைபொறியாளர் (ஓய்வு) செ.கு.வா.
- திரு. T.குழந்தைவேலு -மேற்பார்வைபொறியாளர் (ஓய்வு) செ.கு.வா.
- திரு. S.இராமச்சந்திரன் -செயற்பொறியாளர் (ஓய்வு) செ.கு.வா.
- திரு.G.பாலகிருஷ்ணன் - செயற்பொரியாளர் (ஓய்வு) செ.கு.வா
- திரு.V.M.நைனாதுரை - செயற்பொரியாளர் (ஓய்வு) செ.கு.வா
- திரு.K.முருகன் - செயற்பொரியாளர் (ஓய்வு) செ.கு.வா
- திரு.K.E. ஏழுமலை - துணைநிதிக்கட்டுப்பாட்டுஅலுவலர் (ஓய்வு)
- திரு.J.பழனிராஜ் - உதவிசெயற்பொரியாளர் (ஓய்வு) செ.கு.வா
- திரு.D. மனோகரன் - உதவிசெயற்பொரியாளர் (ஓய்வு) செ.கு.வா
- திரு.Mவிஜயகுமார் - உதவிசெயற்பொரியாளர் செ.கு.வா
- திரு. M.தணிகையரசு - உதவிசெயற்பொரியாளர் செ.கு.வா
- திரு.M.காளிதாசன் - மு.க.அ (ஓய்வு) செ.கு.வா
- திரு. G.சீதாராமன் - மு.க.அ (ஓய்வு) செ.கு.வா
- திரு. M.சண்முகசுந்தரம் - கணினயமைப்புஆய்வாளர் ( system analysist) செ.கு.வா
- திரு. M.வின்சென்ட் - தலைமைவேதியியலாளர் செ.கு.வா
- திரு. A.விவேகானந்தன் - தலைமைவேதியியலாளர் செ.கு.வா
- திரு. R.பன்னீர் செல்வம் - செயற்பொரியாளர் (ஓய்வு) த.கு.வா (TWAD)
- திரு. P.பாலகிருஷ்ணன் - முதுநிலைஆய்வாளர் (ஓய்வு) த.கு.வா (TWAD)
- திரு. R.செல்லதம்பிIAO (ஓய்வு / த.மி.வா)
- திரு.A.கௌதமன் , வழக்கறிஞர் ,உயர்நீதிமன்றம்,சென்னை
- திரு.T.பொன் இலட்சுமணன் - வழக்கறிஞர் ,உயர்நீதிமன்றம்,(ஓய்வு), சென்னை
- முனைவர் S.பாஸ்கர் - முதன்மைவிஞ்ஞானி - (SERC)
- முனைவர் S.N.வெங்கடேஷன் - த.அ.உ. சட்டஆலோசகர்
- டாக்டர்.G.V.குமார் - ஆலோசகர், உளவியளாலர் (விசாகாஉளவியல்)
- முனைவர் V.ஆனந்தகுமார் - உதவிபேராசிரியர், அண்ணாபல்கலை,சென்னை
- மருத்துவர் .ஜான்சன் - பொதுமருத்துவர் (கிரிமால்ட்ஸ் மருத்துவமனை)
- திரு. K.S.ஸ்ரீதரன் - மனிதவளஆலோசகர்
- திரு. N.வேலாயுதம் - பொதுமேலாளர் ,FemecTec.Pvt.Ltd.
- திரு.சையதுஅமீர் பாட்ஷா - தலைமை ,நெமிலி , கடல்நீரைகுடிநீராக்கும் ஆலை (V.A.Tech)
- திரு.மாதவன் உன்னி - தலைமை ,நெமிலி , கடல்நீரைகுடிநீராக்கும் ஆலை (V.A.Tech)
- திரு.ஹரீஸ் கருவியியல்பொறியாளர் - நெமிலி , கடல்நீரைகுடிநீராக்கும் ஆலை (V.A.Tech)
- திரு. அன்வர் பாட்ஷா - (V.A.Tech)
- திரு.மனவை -வா – இளங்கோ - யோகாபயிற்றுவிப்பாளர்.
- திரு.அருள்மொழிவர்மன் - மீஞ்சூர் கடல்நீரைகுடிநீராக்கும் ஆலை
- திரு. K.பொன்மாரியம்மன் , உதவிமாவட்டஅலுவலர் , TNFRS
- திரு. S.மதிவாணன், இயக்குநர் ,Tech – Buzz.
- திரு.R.பாஸ்கரன் (அவசரசேவை ஊர்தி)
- CADD Centre ,Training services Pvt.Ltd.
- Vinzas solution India Pvt.Ltd.
- திரு.R.சதீஷ்குமார் மனிதவளஆலோசகர்
- திரு.R.S.N. டத்தா (Electro sheel casting)
- திரு. S.V ஸ்ரீராஜ் , இயக்குநர் ( Emlog solution)
- திரு.R.தருமன்,கணினயமைப்புஆய்வாளர் (ஓய்வு) ( system analyst) செ.கு.வா
வாரியத்தில் உள்ள ஆசிரியர் பட்டியல்
- திரு. T.R.பார்த்தசாரதி - இயக்குநர், பயிற்சிமையம்
- திருமதி .M.S.அகிலாண்டேஸ்வரி - துணைஇயக்குநர் , பயிற்சிமையம்
- திரு. C.கஜேந்திரன் - செயற்பொரியாளர்
- திருமதி .P.கற்பகம் - செயற்பொரியாளர்
- திரு. V.சிவக்குமார் - செயற்பொரியாளர்
- திருமதி .K.பாரதி - செயற்பொரியாளர்
- திருமதி .R.சித்ரா - செயற்பொரியாளர்
- திரு. K.கலைச்செல்வன் - செயற்பொரியாளர்
- திரு. P.சுப்ரமணியன் - துணை நீர் வளவியலாளர்
- திருமதி .E.பிரியதர்சினி - துணைநிதிகட்டுப்பாட்டுஅலுவலர்
- திரு. P.S.விஜயகுமார் - துணைநிதிகட்டுப்பாட்டுஅலுவலர்
- திரு.M.S.ஆனந்தகுமார் - உதவிசெயற்பொரியாளர்
- திரு. R.ஜோன்ஸ் - செயற்பொரியாளர்
- திருமதி .K.ஸ்ரீதேவி - உதவிசெயற்பொரியாளர்
- திருமதி. P.மைதிலி - உதவிசெயற்பொரியாளர்
- திரு. Y.P.ராஜேஷ் - உதவிசெயற்பொரியாளர் ,பயிற்சிமையம்
- திருமதி.S.வினிதா - உதவிசெயற்பொரியாளர் ,பயிற்சிமையம்
- திருமதி.S.வித்யா - உதவிசெயற்பொரியாளர் ,பயிற்சிமையம்
- திருமதி.M.சுமதி - முதுநிலைகணக்குஅலுவலர்
- திருமதி. K.பார்கவி - முதுநிலைகணக்குஅலுவலர்
- திரு.T.ராஜேஷ்கண்ணன் - முதுநிலைகணக்குஅலுவலர்
- திருமதி. B.விஜயலட்சுமி - முதுநிலைகணக்குஅலுவலர்
- திருமதி.T.மெர்லின் - உதவிபொறியாளர் ,பயிற்சிமையம்
- திரு. S.வின்சென்ட் - கணினியமைப்பு ,ஆய்வாளர்
- திரு. P.பாஸ்கர் - கணினியமைப்பு ,ஆய்வாளர்
- திரு. T.வேதாச்சலம் - கணினியமைப்பு ,ஆய்வாளர்
பயிற்சிமையத்தின் உள்கட்டமைப்பு
- இரண்டு குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் - ஒவ்வொன்றும் 30 எண்ணிக்கை
இருக்கைதிறன் கொண்டது.
- ஒரு கணினி ஆய்வகம் - 24 கணினி எண்ணிக்கை கொண்டது.
- ஒரு கூடுகை அறை - 75 எண்ணிக்கைஇருக்கைதிறன்
கொண்டது.
- பொறியியல் ,தொழில்நுட்பம், மேலாண்மைபயிற்சி , நிதிதுறைகள் மற்றும் கணினிகள் செயல்பாட்டுக் கையேடுகள், விவரக்குறிப்புகள் மற்றும் ஐ.எஸ்.ஐ குறியீடு ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2900 புத்தகங்களின் தொகுப்புடன் கூடிய நூலகம் இருக்கிறது.
- உணவு உண்ணும் அறை உள்ளிட்ட நிர்வாகஅலுவலகம்.
- தொழிற்கூடம் I & II ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சிஆய்வகம்.
- தங்கும் விடுதியில் 1 படுக்கைவசதிகொண்ட 3 அறைகள், 2 படுக்கைவசதிகொண்ட 5 அறைகள்குளிர் சாதனவசதி தொலைக்காட்சி வசதிமற்றும் சாப்பாட்டுஅறையுடன் இணைந்துள்ளது.
உள்வைப்புநிலைபயிற்சி/ கல்விதிட்டவேலை/ தரவுசேகரிப்பு/ மாதிரிசேகரிப்பு
குடிநீர்சுத்திகரிப்புநிலையங்கள்
செம்பரம்பாக்கம்
கீழ்பாக்கம்
புழல்
வடகுத்து
கழிவுநீர்சுத்திகரிப்புநிலையங்கள்
கொடுங்கையூர்
கோயம்பேடு
நெசப்பாக்கம்
பெருங்குடி
கட்டணம் செலுத்தும் முறை
- (I) செலுத்த வேண்டிய கோரிக்கை வரைவோலை
ஆதரவாக “RESOURCE CENTRE, CMWSSB” அல்லது
(II) கனரா வங்கியில் பணம் செலுத்துதல் வங்கி கணக்கு எண் 8439201000239
கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு சென்னைகுடிநீர்வாரிய சுத்திகரிப்பு நிலையம் /அலுவவலகங்களில் பயிற்சி மற்றும் தகவல்கள் மாதிரிகள் சேகரிப்பதற்கு வழங்கப்படும் அனுமதி உத்தரவுகள் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மார்ச் 2020 முதல்நிறுத்தப்பட்டுமீண்டும்அக்டோபர் 2020 முதல் ஒரு நாளைக்கு ஒரு அலுவலகத்திற்கு 5 மாணவர்கள் வீதம் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதிமுறைகளான : உடல் வெப்பநிலை பரிசோதித்தல், முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளி கடைபிடித்தால், கிருமிநாசனி கொண்டு கைகளை சுத்தம்செய்தல் போன்றவற்றை பின்பற்றி பயிற்சிமையம் மற்றும் சென்னைக் குடிநீர்வாரியத்தின் மற்ற அலுவவலகங்களில் அனுமதிக்கப்படுகிறது.