Skip to main content
  குறை நிவர்த்தி : + 044-4567 4567 (24x7)
TN Logo CM Photo
Minister Photo CMWSSB Logo

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்

.
வ எண் PR எண் தலைப்பு ஆவணம்
1 செய்தி வெளியீடு எண்.21 09.04.2025 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 12.04.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
வ எண் PR எண் தலைப்பு ஆவணம்
1 செய்தி வெளியீடு எண்.20 27.03.2025 சென்னை குடிநீர் வாரியத்திற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் / கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவை தொகையினை மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் செலுத்திட ஏதுவாக அரசு விடுமுறை நாட்களிலும் வசூல் மையங்கள் செயல்படும். PDF
2 செய்தி வெளியீடு எண்.19 26.03.2025 தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மேற்கொள்வதால் 29.03.2025 அன்று காலை 10.00 மணி முதல் 30.03.2025 அன்று காலை 10.00 மணி வரை. PDF
3 செய்தி வெளியீடு எண்.18 19.03.2025 சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய குடிநீர் / கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவை தொகையினை 2025 – ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் செலுத்திட வேண்டும் PDF
4 செய்தி வெளியீடு எண்.17 19.03.2025 நெம்மேலி 110 MLD கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 21.03.2025 முதல் 26.03.2025 வரை மண்டலம்-13, 14 மற்றும் 15-க்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
5 செய்தி வெளியீடு எண்.16 07.03.2025 அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட பணிமனை அலுவலகம் - 107 இடமாற்றம் சென்னை குடிநீர் வாரியம் தகவல் PDF
6 செய்தி வெளியீடு எண்.15 06.03.2025 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 08.03.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
7 செய்தி வெளியீடு எண்.14 04.03.2025 வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் ஏற்பட்ட கசிவுகள் சரிசெய்யப்பட்டு குடிநீர் விநியோகம் சீரான முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. PDF
வ எண் PR எண் தலைப்பு ஆவணம்
1 செய்தி வெளியீடு எண்.13 27.02.2025 சென்னை மெட்ரோ இரயில் நிறுவன பணிக்காக (CMRL) தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் 04.03.2025 அன்று காலை 10.00 மணி முதல் 05.03.2025 அன்று காலை 10.00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
2 செய்தி வெளியீடு எண்.12 11.02.2025 CMRL நிறுவனம் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் 14.02.2025 காலை முதல் 15.02.2025 காலை வரை மண்டலம் 5, 6, 8, 9, 10 – க்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
3 செய்தி வெளியீடு எண்.11 10.02.2025 CMRL - மண்டலம் – 10 கழிவுநீர் உந்து குழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்வதால் 12.02.2025 காலை முதல் 13.02.2025 வரை மண்டலம் – 8 (அண்ணா நகர்) - க்குட்பட்ட A, B, C கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் என்.வி.என் நகர் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது PDF
4 செய்தி வெளியீடு எண்.10 10.02.2025 சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் பணியாளர்களின் நலனுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது சென்னை குடிநீர் வாரியம் தகவல் PDF
5 செய்தி வெளியீடு எண்.09 07.02.2025 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 08.02.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF
6 செய்தி வெளியீடு எண்.08 05.02.2025 சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், மணலி மண்டலத்திற்குட்பட்ட குடிநீர் பகிர்மான குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 06.02.2025 மாலை 6 மணி முதல் 07.02.2025 காலை 6 மணி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
வ எண் PR எண் தலைப்பு ஆவணம்
1 செய்தி வெளியீடு எண்.07 26.01.2025 மண்டலம் – 4, எம்.கே.பி நகரில், கழிவுநீர் உந்து குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 27.01.2025 அன்று இரவு முதல் 28.01.2025 நள்ளிரவு வரை மண்டலம் – 4, 6, 8 க்குட்பட்ட சில பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது. PDF
2 செய்தி வெளியீடு எண்.06 26.01.2025 குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (26.01.2025) சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்கள். PDF
3 செய்தி வெளியீடு எண்.05 25.01.2025 புழல் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதானக் குழாய்களில் நீர் அளவீடு கருவிகளை பொருத்துவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 28.01.2025 அன்று மண்டலம் 1, 2, 3, 4, 6, 7, 8 ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
4 செய்தி வெளியீடு எண்.04 24.01.2025 பேரூரில் அமைக்கப்பட்டுவரும் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு செய்தார். PDF
5 செய்தி வெளியீடு எண்.03 22.01.2025 CMRL மண்டலம் – 3ல் (மாதவரம்) கழிவுநீர் உந்துகுழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்வதால் 23.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் 24.01.2025 அன்று இரவு 10.00 மணி வரை மண்டலம் – 3, 6, 7 ,8 – க்குட்பட்ட சில பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது. PDF
6 செய்தி வெளியீடு எண்.02 20.01.2025 CMRL நிறுவனம் ஆலந்தூர், பவுல் வெல்ஸ் சாலையில் பிரதான குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்வதால் 22.01.2025 இரவு முதல் 24.01.2025 இரவு வரை மண்டலம் 9, 10, 11, 12, 13 – க்குட்பட்ட சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம். PDF
7 செய்தி வெளியீடு எண்.01 10.01.2025 சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் 11.01.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். PDF